சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைத்த சேவை மையம் (One Stop Centre )-ற்கு கீழ்கண்ட பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், பின்வரும் தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு இல்லை | கட்டணம் இல்லை | நேர்காணல் மட்டுமே!|மேலும் தகவல்கள் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே காணலாம்.
OSC Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர்: |
ஒருங்கிணைந்த சேவை மையம் |
ஜாப் கேட்டகிரி: |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப்: |
கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: |
04 காலிப்பணியிடங்கள் |
தொடக்க தேதி: |
08.03.2024 |
கடைசி தேதி: |
22.03.2024 |
விண்ணப்பிக்கும் முறை: |
ஆஃப்லைன் |
OSC Recruitment 2024
Vacancy Details
Post Name | Vacancy |
---|
1.முதுநிலை ஆலோசகர் Senior Counselor | 01 Vacancy |
2.சமூகநல தனியாளார் Case Worker | 03 Vacancy |
OSC Recruitment 2024
Salary Details
Post Name | Salary |
---|
1.முதுநிலை ஆலோசகர் Senior Counselor | ரூ .20,000/- |
2.சமூகநல தனியாளார் Case Worker | ரூ .15000/-
|
OSC Recruitment 2024
Qualification
Post Name | Qualification |
---|
1.முதுநிலை ஆலோசகர் Senior Counselor | சமூக பணி , ஆலோசனை உளவியல் மனிதவள மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றுருக்கவேண்டும். 2 ஆண்டுகள் தொண்டு நிறுவனங்கள், அரசுசார்ந்த திட்டகளில் பணிபுரிதவராகவும் பெண்களுக்கு எதிரானவன் முறைகளில் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும் பெண்கள் மட்டும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கவும். உள்ளுரில் வசிப்பவராக இருத்தல் வேண்டும் |
2.சமூகநல தனியாளார் Case Worker | சமூக பணி , ஆலோசனை உளவியல் மனிதவள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றுருக்கவேண்டும். 1 ஆண்டுகள் தொண்டு நிறுவனங்கள், அரசுசார்ந்த திட்டகளில் பணிபுரிதவராகவும் பெண்களுக்கு எதிரான வன் முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். பெண்கள் மட்டும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கவும். உள்ளுரில் வசிப்பவராக இருத்தல் வேண்டும் |
OSC Recruitment 2024
Selection Process
1.Short Listing |
2.Interview |
OSC Recruitment 2024
How To Apply
ஒருங்கிணைத்த சேவை மையம் (One Stop Centre )-ற்கு மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்களை நீலகிரி மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், உதகையில் 22.03.2024 க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி .மு .அருணா இ.அ .ப. அவர்கள் தெரிவித்துள்ளார் |
அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியார் அலுவலக கூடுதல் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகை 643006 நீலகிரி மாவட்டம் தொலைப்பேசி எண் :0423 2443392 |
OSC Recruitment 2024
Important Dates
Apply Starting Date | 08.03.2024 |
Apply Ending Date | 22.03.2024 |
OSC Recruitment 2024
Job Location |
Nilgiris |
Official Website |
https://nilgiris.nic.in/ |
OSC Recruitment 2024
Official Notification& Application Link
OSC Recruitment 2024
0 Comments