வீட்டிலிருந்தே 1 பொருளை வாங்கி விற்றாலே போதும் மாதம் ரூ.30,000/- வரை சம்பாரிக்கலாம் - work from home business for sale

புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல தகவல்..

இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் சுயமாக சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.


இந்த தொழிலை அனைவரும் தாராளமாக செய்யலாம்,

நல்ல திறைமையாக செயல்பட்டால் நல்ல வருமானத்தையும் பெற முடியும்.

ஆரம்பத்தில் நீங்கள் அதிகமாக முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

குறைந்த முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமத்தை பெற முடியும்..


பொதுவாக இப்பொழுது பெரும்பாலானவர்கள் Body Scrub-ஆக இந்த Sugar Body Scrub Cubes-ஐ தான் பயன்படுத்துகின்றனர். 

இருந்தாலும் இந்த பொருள் லோக்கலில் உள்ள இடங்களில் அவ்வளவு எளிதாக கிடைபதில்லை, ஆன்லைனில் தான் கிடைகிறது. ஆக நீங்கள் ஆன்லைனில் இந்த பொருளை மொத்தமாக வாங்கி பிறகு மீண்டும் பேக்கிங் செய்து நேரடியாக மக்களிடம் விற்பனை செய்வதன் மூலமாக நல்ல வருமானத்தை பெறலாம்.

அதேபோல் ஆன்லைனில் விற்பனை செய்தாலும் இதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

தற்போது ஆன்லைனில் இந்த Sugar Body Scrub Cubes ஒரு பீஸ் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு பீஸை சந்தையில் 50 ரூபாய் வரை விற்பனை செய்கின்றன. 

ஒரு பீஸை நாம் 15 ரூபாய்க்கு வாங்கி அதனை சந்தையில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலம் நமக்கு 35 ரூபாய் லாபம் கிடைக்கும். 

ஒரு மாதத்திற்கு 1000 பீஸ் நீங்கள் விற்பனை செய்தால் அதன் மூலம் உங்களுக்கு 30,000/- ரூபாய் மேல் வருமானம் கிடைக்கும்.

ஆக ஆரம்பத்தில் நீங்கள் குறைந்த முதலீட்டில் இந்த Sugar Body Scrub Cubes-ஐ ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி மக்களிடம் விற்பனை செய்து பாருங்ககள்..

பிறகு அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்து மேலும் கூடுதலாக முதலீடு செய்து விற்பனை செய்து வருமானத்தை ஈட்டுங்கள்.

Post a Comment

0 Comments