AI Engineering Service Limited Recruitment 2024|AI இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் இந்தியாவில் DGCA அங்கீகரிக்கப்பட்ட MRO அமைப்பாகும்.AI இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் புதியதாக 40 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.டிப்ளமோ படித்திருந்தால் மத்திய அரசு வேலைவாய்ப்பு|சம்பளம் Rs. 27,940/-| இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள்
https://www.aiesl.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நேர்காணல் நடைபெறும் தேதி,வயது வரம்பு போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
AIESL Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | AI இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் |
நோட்டிபிகேஷன் எண் | AIESL/HYD/HRD/2024/315 |
ஜாப் கேட்டகிரி | சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | நிலையான கால ஒப்பந்த அடிப்படை |
டியூரேசன் | 05 வருடங்கள் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 40 காலிப்பணியிடங்கள் |
ஜாப் லோகேஷன் | சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் |
Walk in Date |
25.04.2024 & 29.04.2024 And 02.05.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.aiesl.in/ |
AIESL Recruitment 2024
Vacancy Details
Post Name |
Vacancy |
1. விமான தொழில்நுட்ப வல்லுநர் (B1) |
25 காலிப்பணியிடங்கள் |
2. விமான தொழில்நுட்ப வல்லுநர் (B2) |
15 காலிப்பணியிடங்கள் |
AIESL Recruitment 2024
Age Limit
Category |
Age |
General/EWS பிரிவினர் |
35 வயது |
OBC பிரிவினர் |
38 வயது |
SC / ST பிரிவினர் |
40 வயது |
AIESL Recruitment 2024
Salary Details
Post Name |
Salary |
விமான தொழில்நுட்ப வல்லுநர் |
ரூ .27,940/- |
AIESL Recruitment 2024
Educational Qualification
1. விமான தொழில்நுட்ப வல்லுநர் (B1) |
For all candidates other than Ex-servicemen: AME Diploma/Certificate in Aircraft Maintenance Engineering (02 or 03 years) in Mechanical stream from Training Institutions approved by DGCA with 60% marks/equivalent grade (55% or equivalent grade for SC/ST/OBC candidates). Diploma in Engineering (3 years) in Mechanical/ Aeronautical Engineering or equivalent recognized by Central/State Government with 60% marks/equivalent grade (55% or equivalent grade for SC/ST/OBC candidates). |
For Ex-servicemen: Successful completion of Group I and/or II or 4 years course/Diploma or equivalent qualification of Diploma in Engineering in Airframe / Engine trades conducted by the Indian Air Force/Navy/Army, which are acceptable as a qualification by DGCA for fulfilling the eligibility requirement as per CAR 66 criteria. |
2. விமான தொழில்நுட்ப வல்லுநர் (B2) |
For all candidates other than Ex-servicemen: AME Diploma/Certificate in Aircraft Maintenance Engineering (02 or 03 years) in Avionics stream from Training Institutions approved by DGCA with 60% marks/equivalent grade (55% or equivalent grade for SC/ST/OBC candidates). Or Diploma in Engineering (3years) in Electrical/Electronics/ Telecommunication/ Radio/ Instrumentation Engineering or equivalent recognized by Central/State Government with 60% marks/equivalent grade (55% or equivalent grade for SC/ST/OBC candidates). |
For Ex-servicemen Successful completion of Group I and/or II or 4 years course/Diploma or equivalent qualification of Diploma in Engineering in Airframe / Engine trades conducted by the Indian Air Force/Navy/Army, which are acceptable as a qualification by DGCA for fulfilling the eligibility requirement as per CAR 66 criteria. |
AIESL Recruitment 2024
Selection Process
1. Preliminary Screening |
2. Technical Assessment and Interview |
AIESL Recruitment 2024
Application Fee
Category |
Fee |
SC/ST/முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள் |
Rs.500/- |
GEN., EWS மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் |
Rs.1000/- |
AIESL Recruitment 2024
How to Apply
Interested candidates meeting the above eligibility criteria, as on 01.04.2024 may attend the Walk-in Interview at any one location - Hyderabad or Bengaluru or Chennai, with necessary documents and non-refundable processing fee (DD) |
AIESL Recruitment 2024
Important Dates
Official Notification & Application Link
AIESL Recruitment 2024
0 Comments