OSC Recruitment 2024 | One Stop Center |சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் புதியதாக வேலைவாய்ப்பு| தமிழக அரசு துறை | இத்துறையில் 03 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் Offline மூலம் விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.20,000/- வரை சம்பளம் வாங்க தயாரா? அப்போ உடனே வந்து பாருங்கள்!!! அறிய வாய்ப்பை தவற விடாதீர்கள்!!! தேர்வு இல்லை | கட்டணம் இல்லை | வயது வரம்பு இல்லை | நேர்காணல் மட்டுமே! மேலும் நேர்காணல் விவரம் | விண்ணப்பிக்கும் முறை | முழு சம்பள விவரம் | கல்வித்தகுதி விவரம் என அனைத்து தகவல்களும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே காணலாம். முழு விவரம் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க உடனே வந்து பாருங்க!!!
OSC Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | ஒருங்கிணைந்த சேவை மையம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 03 காலியிடம் |
தொடக்க தேதி | 19.06.2024 |
கடைசி தேதி | 28.06.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
OSC Recruitment 2024
Name Of The Posts & Vacancy Details:
Post Names |
Vacancy |
1. தகவல் தொழில் நுட்ப பணியாளர் |
01 Vacancy |
2. வழக்கு பணியாளர் |
02 Vacancies |
OSC Recruitment 2024
Salary Details:
Post Names |
Salary |
1. தகவல் தொழில் நுட்ப பணியாளர் |
Rs.20,000/- |
2. வழக்கு பணியாளர் |
Rs.18,000/- |
OSC Recruitment 2024
Educational Qualification:
Post Names |
Qualification |
1. தகவல் தொழில் நுட்ப பணியாளர் |
The candidates should posses Masters/ Bachelors Degree in Computer Science or Computer Engineering / Post Graduate Diploma in Computer Engineering or Application in a recognised university. (The Candidate should be a resident of Erode District.) Experience: Minimum 3 years of experience. Experience of working in violence against women issues in an administrative setup with Government / Non –Government Programmes / Projects will be given preference. |
2. வழக்கு பணியாளர் |
The candidates should possesSocial Work, Counselling Psychology or Development management in a recognised university. (Only women candidates may apply & should be a resident of Erode District.) Experience: Minimum 1 year of experience. Experience of working in violence against women issues in an administrative setup with Government / Non –Government Programmes / Projects will be given preference. |
OSC Recruitment 2024
Selection Process:
1. Short Listing |
2. Interview |
OSC Recruitment 2024
How To Apply:
Filled in application with relevant enclosures/documents duly self attested to be sent to be below address so as reach on or before 28th June 2024 by 5.00 P.M. Applications received after the above date will summarily rejected, Original Certificates should not be sent along with the application. The filled applications will be submitted to the below address.
|
Office Address: District Social Welfare Officer, District Social Welfare Office, 6 th floor, District Collectorate, Erode- 638 011. Contact No.0424 – 2261405 |
OSC Recruitment 2024\
Important Dates:
Apply Starting Date |
19.06.2024 |
Apply Ending Date |
28/06/2024 |
Job Location |
Erode |
Official Website |
https://erode.nic.in/ |
OSC Recruitment 2024
Official Notification & Application link:
OSC Recruitment 2024
0 Comments