SSC Recruitment 2024 |Staff Selection Commission | பணியாளர் தேர்வு ஆணையத்தில் 8326 மல்டி-டாஸ்கிங் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர்கள் மற்றும் ஹவால்தார் (CBIC & CBN) தேர்வு, 2024 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைன் வசதி மூலம் 27.06.2024 முதல் 31.07.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://ssc.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். 10th முடித்தாலே போதும் கை நிறைய சம்பளத்துடன் 8320க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் காத்திருக்கிறது!!! 18 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தயாரா இருங்க!!! இந்த அறிய வாய்ப்பை தவற விடாதீர்கள்! மேலும் நேர்காணல் விவரம் | விண்ணப்பிக்கும் முறை | முழு சம்பள விவரம் | கல்வித்தகுதி விவரம் | தேர்வு முறை | கட்டண விவரம் என அனைத்து தகவல்களும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே காணலாம். முழு விவரம் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க உடனே வந்து பாருங்க!!! உங்களுக்கு ஏற்ற அனைத்து சலுகைகளும் உள்ளே!!!
SSC Recruitment 2024(Quick Summary):
Organization Name | Staff Selection Commission |
Job Category | Central Govt Jobs |
Employment Type | Regular Basis |
Total No of Vacancies | 8326 Vacancies |
Place of Posting | All Over India |
Starting Date | 27.06.2024 |
Last Date | 31.07.2024 |
How To Apply | Online |
Official Website | https://ssc.gov.in/ |
Name of The Posts & Vacancy Details:
Post Names | Vacancy |
---|---|
1. Multi Tasking Staff (MTS) | 4887 Vacancies |
2. Havaldar in CBIC and CBN | 3439 Vacancies |
Age Limits:
Post Names | Age |
---|---|
1. Multi Tasking Staff (MTS) | 18-25 years |
2. Havaldar in CBIC and CBN | 18-27 years |
Salary Details:
Post Names | Salary |
---|---|
1. Multi Tasking Staff (MTS) | Pay Level-1 as per Pay Matrix of 7th Pay Commission |
2. Havaldar in CBIC and CBN | Pay Level-1 as per Pay Matrix of 7th Pay Commission |
Educational Qualification:
Post Names | Qualification |
---|---|
1. Multi Tasking Staff (MTS) | Matriculation (10th) Pass |
2. Havaldar in CBIC and CBN | Matriculation (10th) Pass |
Selection Process:
For MTS Posts | Computer Based Examination (CBE), Certificate Verification |
For Havaldar Posts | Computer Based Examination and Physical Efficiency Test (PET)/Physical Standard Test (PST), Certificate Verification |
Computer Based Examination Language | Hindi, English, Assamese, Bengali, Gujarati, Kannada, Konkani, Malayalam, Manipuri (Metei or Meithei), Marathi, Odia (Oriya), Punjabi, Tamil, Telugu & Urdu |
Exam Center In Tamilnadu | Chennai, Coimbatore, Madurai, Salem, Tiruchirappalli, Tirunelveli, Vellore & Puducherry |
Application Fee:
For Women/ST/SC/Ex-s/PWD Candidates | Nil |
For Other Candidates | Rs.100/- |
Payment Mode | Online |
Apply Starting Date | 27.06.2024 |
Apply Ending Date | 31.07.2024 @ 11.00 PM |
Last date and time for making online fee payment | 01.08.2024 @ 11.00 PM |
Dates of ‘Window for Application Form Correction’ and online payment of Correction Charges | 16.08.2024 to 17.08.2024 (2300 hrs) |
Date of Examination | Oct-Nov 2024 |
Official Notification & Application Link:
Official Career Page link | Click Here |
Official Notification Link | Click Here |
Official Application Link | Click Here |
0 Comments