தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாதம் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை!!!

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2024 | ஆதி திராவிடர்  மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 29.06.2024 முதல் 05.07.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000/- சம்பளத்தில் இது உங்களுக்கான வேலைவாய்ப்பு.06 காலிப்பணியிடங்கள் | தேர்வின்றி வேலைவாய்ப்பு |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள். மேலும் வயது வரம்பு ,கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.         

TNHSS Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர் ஆதி திராவிடர் மேல்நிலை பள்ளி
ஜாப் கேட்டகிரி தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப் கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 06 காலியிடங்கள்
தொடக்க தேதி 29.06.2024
கடைசி தேதி 05.07.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் ஆஃப்லைன்
TNHSS Recruitment 2024

பதவிகளின் பெயர் & காலியிட விவரங்கள்: 

கன்னிகாபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 

பதவியின் பெயர் காலியிடம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்(தமிழ்,ஆங்கிலம்,வேதியல்,வரலாறு) 04 காலியிடங்கள்

கன்னிகாபுரம் மாணவியர் மேல்நிலைப்பள்ளி

பதவியின் பெயர் காலியிடம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்(வேதியல்) 01 காலியிடம்

ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி,மீனம்பாக்கம்
 
பதவியின் பெயர் காலியிடம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்(தமிழ்) 01 காலியிடம்
TNHSS Recruitment 2024

சம்பள விவரம்: 

பதவியின் பெயர் சம்பளம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்மாதம் ரூ.18,000/- சம்பளம்
TNHSS Recruitment 2024

 கல்வித்தகுதி & வய்து வரம்பு: 

பதவியின் பெயர் கல்வித்தகுதி
முதுகலை பட்டதாரி ஆசிரியர்(தமிழ்) முதுகலைப்பட்டதாரி ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறைகளில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும்.
TNHSS Recruitment 2024

தேர்வு முறை: 

1.Short Listing
2.Interview
TNHSS Recruitment 2024

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் 2-ஆம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதிச்சான்றுகளுடன் 05.07.2024 மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
TNHSS Recruitment 2024

முக்கியமான தேதிகள்: 

Apply Starting Date 29.06.2024
Apply Last Date 05.07.2024
TNHSS Recruitment 2024

ஜாப் லோகேஷன் சென்னை
அதிகாரப்பூர்வ இணையதளம் https://chennai.nic.in/
TNHSS Recruitment 2024

Official Notification & Application Link    

Official Website Career Page Link Click Here
Official Notification & Application Link Click Here
TNHSS Recruitment 2024

For More Post Details:

Post NamesApply Last DatesApply Link Click Here
CEL Recruitment 202412/07/2024Apply Link Click Here
CMRL Recruitment 202425/07/2024Apply Link Click Here
TNSTC Recruitment 202408/07/2024Apply Link Click Here
PGCIL Recruitment 202404/07/2024Apply Link Click Here
MDL Recruitment 202402/07/2024Apply Link Click Here
DIC Recruitment 202404/07/2024Apply Link Click Here
DHS Recruitment 202403/07/2024Apply Link Click Here
CCI Recruitment 202402/07/2024Apply Link Click Here
TNPSC Recruitment 202419/07/2024Apply Link Click Here
BSF Recruitment 202408/07/2024Apply Link Click Here
Public Relations Office Recruitment 202403/07/2024Apply Link Click Here
BSF Recruitment 202401/07/2024Apply Link Click Here
Indian Navy Recruitment 202420/07/2024Apply Link Click Here
MDL Recruitment 202402/07/2024Apply Link Click Here
SSC Recruitment 202424/07/2024Apply Link Click Here
Social Welfare Department  Recruitment 202401/07/2024Apply Link Click Here
CSL Recruitment 202417/07/2024Apply Link Click Here
GIC Recruitment  202408/07/2024Apply Link Click Here
DVC Recruitment 202404/07/2024Apply Link Click Here
Youth Justice Committee Recruitment 202410/07/2024Apply Link Click Here
TNUHDB Recruitment 202410/07/2024Apply Link Click Here
Anna University Recruitment 202408/07/2024Apply Link Click Here
Indian Coast Guard Recruitment 202403/07/2024Apply Link Click Here
Bharathiar University Recruitment 202415/07/2024Apply Link Click Here
DAE Recruitment 202431/07/2024Apply Link Click Here
TNMVMD Recruitment 202415/07/2024Apply Link Click Here
BNPMIPL Recruitment 2024 30/06/2024Apply Link Click Here
DCPU Recruitment 202409/07/2024Apply Link Click Here
OSC Recruitment 202428/06/2024Apply Link Click Here
BSF Recruitment 202401/07/2024Apply Link Click Here


Post a Comment

0 Comments