OSC Recruitment 2024|One Stop Centre| 8th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கேஸ் ஒர்க்கர், செக்யூரிட்டி காவலர் பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Offline இல் விண்ணப்பிக்கலாம். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 12.07.2024.மாதம் ரூ.18,000/- சம்பளத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு|40 வயது வரை விண்ணப்பிக்கலாம் |தேர்வின்றி வேலைவாய்ப்பு |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.மேலும் காலியிடங்கள் விவரம்,கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!
OSC Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | ஒருங்கிணைந்த சேவை மையம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 02 காலியிடம் |
தொடக்க தேதி | 27.06.2024 |
கடைசி தேதி | 12.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
OSC Recruitment 2024
Vacancy Details
Post Name | Vacancy |
---|---|
1.Case Worker | 01 Vacancy |
2.Security Guard | 01 Vacancy |
Age Limit
Post Name | Age |
---|---|
1.Case Worker | 21 to 40 Years |
2.Security Guard | 21 to 40 Years |
Salary Details
Post Name | Salary |
---|---|
1.Case Worker | Rs.18,000/- |
2.Security Guard | Rs.12,000/- |
Educational Qualification
1.Case Worker |
---|
BSW & MSW (Counselling Psychology or Development Management Minimum 1 years working experience in the field of violence against women issues. Only women candidates may apply. As OSC functions 24*7 candidates have to work in 3 shifts. The candidate should be resident of the local community. |
2.Security Guard |
---|
8th Pass OR 10th Pass/Fail Candidate should have experience working in an office set. Candidate should be resident of the local community Experience in Relevant Field |
Selection Process
1.Short Listing |
Interview |
How to Apply
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினை அரியலூர் மாவட்ட இணையதளத்தில் https://ariyalur.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: "சகி"ஒருங்கிணைந்த சேவை மையம், அரியலூர் அரசு மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்தா மருத்துவம் எதிரில், அரியலூர் -621 704 |
Important Dates
Apply Starting Date | 27.06.2024 |
Apply Last Date | 12.07.2024 |
Job Location | Ariyalur |
Official Website | https://Ariyalur.nic.in/ |
Official Notification & Application Link
Official Website Career Page Link | Click Here |
Official Notification Link | Click Here |
Official Application Form Link | Click Here |
0 Comments