தமிழ்நாடு கல்வித்துறையில் வேலைவாய்ப்பு2024

தமிழ்நாடு கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2024 | ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Offline இல் விண்ணப்பிக்கலாம். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 05.07.2024.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |மாதம் ரூ.18,000/- சம்பளத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.மேலும் காலியிடங்கள் விவரம்,கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!

TN Government Higher Secondary School Recruitment 2024:

Organization NameTN Govt Higher Secondary School
Job CategoryTN Govt Job
Employment TypeContract Basis
Total NO Of Vacancy02 Vacancies
Apply Starting Date27/06/2024
Apply Last Date05/07/20204
Apply ModeOffline

TN Government School Recruitment 2024


பதவிகளின் பெயர் & காலியிட விவரங்கள்:

பதவியின் பெயர் காலியிடம்
1.முதுகலை பட்டதாரி ஆசிரியர்(வணிகவியல்) 01 காலியிடம்
2.முதுகலை பட்டதாரி ஆசிரியர்(கணிதம்) 01 காலியிடம்
TNHSS Recruitment 2024

சம்பள விவரம்: 

பதவியின் பெயர் சம்பளம்
1.முதுகலை பட்டதாரி ஆசிரியர்(வணிகவியல்) ரூ. 18,000/-
2.முதுகலை பட்டதாரி ஆசிரியர்(கணிதம்) ரூ. 18,000/-
TNHSS Recruitment 2024

கல்வித்தகுதி: 

முதுகலை பட்டதாரி ஆசிரியர்
முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறைகளில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும்.
TNHSS Recruitment 2024

தேர்வு முறை: 

1.Short Listing
2.Interview
tnhss recruitment 2024

விண்ணப்பிக்கும் முறை: 

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித்தகுதி சான்றாவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண்:35-இல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 05.07.2024 மாலை 05.45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
TNHSS Recruitment 2024

முக்கியமான தேதி:

Apply Starting Date 27.06.2024
Apply Last Date 05.07.2024
TNHSS Recruitment 2024
ஜாப் லோகேஷன் அரியலூர்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://Ariyalur.nic.in/
TNHSS Recruitment 2024

Official Notification & Application Link

Official Website Career Page Link Click Here
Official Notification Link Click Here
TNHSS Recruitment 2024

For More Post Details:

Post NamesApply Last DatesApply Link Click Here
CEL Recruitment 202412/07/2024Apply Link Click Here
CMRL Recruitment 202425/07/2024Apply Link Click Here
TNSTC Recruitment 202408/07/2024Apply Link Click Here
PGCIL Recruitment 202404/07/2024Apply Link Click Here
MDL Recruitment 202402/07/2024Apply Link Click Here
DIC Recruitment 202404/07/2024Apply Link Click Here
DHS Recruitment 202403/07/2024Apply Link Click Here
CCI Recruitment 202402/07/2024Apply Link Click Here
TNPSC Recruitment 202419/07/2024Apply Link Click Here
BSF Recruitment 202408/07/2024Apply Link Click Here
Public Relations Office Recruitment 202403/07/2024Apply Link Click Here
BSF Recruitment 202401/07/2024Apply Link Click Here
Indian Navy Recruitment 202420/07/2024Apply Link Click Here
MDL Recruitment 202402/07/2024Apply Link Click Here
SSC Recruitment 202424/07/2024Apply Link Click Here
Social Welfare Department  Recruitment 202401/07/2024Apply Link Click Here
CSL Recruitment 202417/07/2024Apply Link Click Here
GIC Recruitment  202408/07/2024Apply Link Click Here
DVC Recruitment 202404/07/2024Apply Link Click Here
Youth Justice Committee Recruitment 202410/07/2024Apply Link Click Here
TNUHDB Recruitment 202410/07/2024Apply Link Click Here
Anna University Recruitment 202408/07/2024Apply Link Click Here
Indian Coast Guard Recruitment 202403/07/2024Apply Link Click Here
Bharathiar University Recruitment 202415/07/2024Apply Link Click Here
DAE Recruitment 202431/07/2024Apply Link Click Here
TNMVMD Recruitment 202415/07/2024Apply Link Click Here
BNPMIPL Recruitment 2024 30/06/2024Apply Link Click Here
DCPU Recruitment 202409/07/2024Apply Link Click Here
OSC Recruitment 202428/06/2024Apply Link Click Here
BSF Recruitment 202401/07/2024Apply Link Click Here


Post a Comment

0 Comments