District Child Protection Unit| DCPU Recruitment 2024| மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் புதியதாக Social Worker பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 28.06.2024 முதல் 12.07.2024 வரை ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு | டிகிரி படித்திருந்தால் உடனே விண்ணப்பியுங்கள் | 65 வயது வரை விண்ணப்பிக்கலாம்| தேர்வின்றி வேலைவாய்ப்பு | கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.மேலும் நேர்காணல் விவரம்,காலியிடங்களின் விவரம்,கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
DCPU Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு |
ஜாப் கேட்டகிரி |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் |
கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
02 காலியிடங்கள் |
தொடக்க தேதி |
28.06.2024 |
கடைசி தேதி |
12.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆஃப்லைன் |
DCPU Recruitment 2024
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.Social Worker Post |
02 Vacancies |
DCPU Recruitment 2024
Age Limit:
Post Name |
Age |
1.Social Worker Post |
35 to 65 Years |
DCPU Recruitment 2024
Educational Qualification:
Post Name |
Qualification |
1.Social Worker Post |
The Applicants should have been actively involved in health, education or welfare activities pertaining to children for atleast seven years or a practicing professional with a degree in child psychology, psychiatry, sociology or law. |
DCPU Recruitment 2024
Selection Process:
The appointment will be purely based on merit and experience. |
DCPU Recruitment 2024
How to Apply:
The application format and eligibility criteria may be obtained from the District Child Protection Unit, Chengalpattu of the District concerned and filled in applications should be sent to the following address on or before (15 days) from the date of this press release. The Director, Directorate of Children welfare and special services, No.300, Purasaiwalkam High Road, Chennai – 600 010. |
DCPU Recruitment 2024
Important Dates:
Apply Starting Date |
28.06.2024 |
Apply Last Date |
12.07.2024 |
DCPU Recruitment 2024
Job Location |
Chengalpattu |
Official Website |
https://chengalpattu.nic.in/ |
DCPU Recruitment 2024
Official Notification & Application Link:
DCPU Recruitment 2024
0 Comments