One Stop Centre Recruitment 2024|சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் புதியதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வேலை 2024|ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Offline வசதி மூலம் விண்ணப்பிக்கலாம். இணைப்புகளுடன் விண்ணப்பிக்க கடைசி தேதி 23.07.2024. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக அரசு வேலை வந்துவிட்டது!!! டிகிரி தேர்ச்சி பெற்றால் போதும் இது உங்களுக்கான வாய்ப்பு!!! மாதம் ரூ.18,000/-முதல் ரூ.22,000/- வரை சம்பளம்!!! தேர்வு இல்லை | கட்டணம் இல்லை | மேலும் நேர்காணல் விவரம் | விண்ணப்பிக்கும் முறை | முழு சம்பள விவரம் | கல்வித்தகுதி விவரம் என அனைத்து தகவல்களும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே காணலாம். முழு விவரம் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க உடனே வந்து பாருங்க!!!
OSC Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | ஒருங்கிணைந்த சேவை மையம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 03 காலியிடம் |
தொடக்க தேதி | 09.07.2024 |
கடைசி தேதி | 23.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
OSC Recruitment 2024
Vacancy Details:
1.மூத்த ஆலோசாகர் (Senior Counselor) பதவி | 01 Vacancy |
2.வழக்கு பணியாளர்(Case Worker) பதவி | 02 Vacancies |
Age Limit:
1.மூத்த ஆலோசாகர் (Senior Counselor)பதவி | Below 35 Years |
2.வழக்கு பணியாளர்(Case Worker) பதவி | Below 35 Years |
Salary Details:
1.மூத்த ஆலோசாகர் (Senior Counselor) பதவி | Monthly Rs.22,000/- Salary |
2. வழக்கு பணியாளர்(Case Worker)பதவி | Monthly Rs.18,000/- Salary |
Educational Qualification:
1.மூத்த ஆலோசாகர் (Senior Counselor) பதவி |
---|
*பட்ட படிப்பு -முதுநிலை சமூக பணி (MASTER 'S OF SOCIAL WORK ,COUNSELLING PSYCHOLOGY OR DEVALOPMENT MANAGEMENT ). *உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும். *2 வருட முன் அனுபவம் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்ப்பாக அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் அல்லது ஆலோசனை வழங்குதல் (COUNSELLING) போன்று ஏதேனும் ஒன்றில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம் . *உள்ளூர் விண்ணப்பதாரராகவும் இருக்கவும் அவசியம் . |
2. வழக்கு பணியாளர்(Case Worker)பதவி |
---|
*பட்டப்படிப்பு -(SOCIAL WORK COUNSELLING ,PSYCOLOGY OR DEVELOPMENT MANAGEMENT ). *1 வருடம் முன் அனுபவம் (பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக அல்லது தன்னார்வ தொண்டு நிருவனத்தில் அல்லது ஆலோசனை வழங்குதல் (COUNSELLING )போன்று ஏதேனும் ஒன்றில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம் . |
Selection Process:
1.Short listing |
2.Interview |
How to Apply:
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினனை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் இணையதள முகவரியில் (https://ranipet.nic.in/) பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இராணிப்பேட்டை மாவட்ட சமூக நல துறைக்கு தபால்மூலமாகவோ அல்லது நேரிலோ வந்து 23.07.2024ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் . விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இடம் மாவட்ட சமூகநல அலுவலகம் , 4தளம் C பிளாக் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இராணிப்பேட்டை மாவட்டம். |
Important Dates:
Apply Starting Date | 09.07.2024 |
Apply Last Date | 23.07.2024 |
Job Location | Ranipet |
Official Website | https://ranipet.nic.in/ |
Official Notification & Application Link:
Official Website Career Page Link | Click Here |
Official Notification Link | Click Here |
Official Application Form Link | Click Here |
0 Comments