10th/12 th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு -Full Details Here!!!

One Stop Centre |OSC Recruitment 2024| ஒருங்கிணைந்த சேவை மையத்தில் புதியதாக 10th/12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள்  ஆஃ ப்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2024. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|மாதம் ரூ. 18,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது|தேர்வு இல்லை|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.ஆண் பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.மேலும் காலியிடங்களின் விவரம்,முழு கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!! 

OSC Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர்ஒருங்கிணைந்த சேவை மையம்
ஜாப் கேட்டகிரிதமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை04 காலியிடம்
தொடக்க தேதி12.07.2024
கடைசி தேதி20.07.2024
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்

OSC Recruitment 2024


Vacancy Details:

பதவிகளின் பெயர் காலியிடம்
1.வழக்கு பணியாளர்(Case Worker) 02 காலியிடங்கள்
2.பாதுகாவலர்(Security Guard) 01 காலியிடம்
3.பல்நோக்கு உதவியாளர்(Multi Purpose Helper) 01 காலியிடம்
OSC Recruitment 2024

Salary Details:

பதவிகளின் பெயர் சம்பளம்
1.வழக்கு பணியாளர்(Case Worker) ரூ.18,000/- சம்பளம்
2.பாதுகாவலர்(Security Guard) ரூ.12,000/- சம்பளம்
3.பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper) ரூ.10,000/- சம்பளம்
OSC Recruitment 2024

Educational Qualification:

1.வழக்கு பணியாளர்(Case Worker)
1.சமூகப்பணி அல்லது உளவியல் இளங்கலை பட்டம்
 2.ஒரு வருடம் பணியாற்றிய அனுபவம்
2.பாதுகாவலர்(Security Guard)
1.பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
2.தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிய 4 வருட முன் அனுபவம்
3.பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper)
1.பத்தாம் வகுப்பு தேர்ச்சி
2.சமையல் வேலைகளில் 1 வருட முன் அனுபவம்
OSC Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
OSC Recruitment 2024

How to Apply:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tenkasi.nic.in/notice_category/recruitment/என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம்,251/6B ஸ்ரீசக்தி நகர்,தென்காசி- 738 922 என்ற முகவரிக்கு 20.07.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
OSC Recruitment 2024

Important Dates:

Apply Starting Date 12.07.2024
Apply Last Date 20.07.2024
OSC Recruitment 2024
Job Location Tenkasi
Official Website https://tenkasi.nic.in/
OSC Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page Link Click Here
Official Notification & Application Link Click Here
OSC Recruitment 2024

Post a Comment

0 Comments