Tamilnadu Textile Department Recruitment 2024|தமிழக அரசின் ஜவுளித் துறையில் புதியதாக 09 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.8th முடித்திருந்தால் இது உங்களுக்கான வேலைவாய்ப்பு.அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பதவி|மாதம் Rs.19500 – 71900/- சம்பளம்|தேர்வின்றி வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது.கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://tntextiles.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இணைப்புகளுடன் விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசித் தேதி 29.07.2024.மேலும் வயது வரம்பு,முழு கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம். முழு விவரங்கள் உள்ளே!!!
TN Textiles Department Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் |
தமிழ்நாடு ஜவுளித்துறை |
ஜாப் கேட்டகிரி |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் |
ரெகுலர் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
09 காலியிடங்கள் |
ஜாப் லொகேஷன் |
தமிழ்நாடு |
தொடக்க தேதி |
17.07.2024 |
கடைசி தேதி |
29.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆஃப்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://tntextiles.tn.gov.in/ |
TN Textiles Recruitment 2024
Vacancy Details:
Post Name |
Vacancy |
1. அலுவலக உதவியாளர்(Office Assistant) |
07 காலியிடங்கள் |
2.ஊர்தி ஓட்டுநர்(Driver) |
02 காலியிடங்கள் |
TN Textiles Recruitment 2024
Salary Details:
Post Name |
Salary |
1. அலுவலக உதவியாளர்(Office Assistant) |
Rs.15700 – 58100/- |
2.ஊர்தி ஓட்டுநர்(Driver) |
Rs.19500 – 71900/- |
IN Textiles Recruitment 2024
Age Limit:
For SCs, SC(A)s, STs Candidates |
18 to 37 Years |
For MBCs/DCs, BCs, BCMs of all castes Candidates |
18 to 34 Years |
For “Others” Applicants not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs) Candidates
| 18 to 32 Years |
TN Textiles Recruitment 2024
Educational Qualification:Post Name | Qualification |
---|
1. அலுவலக உதவியாளர்(Office Assistant) | 8th Pass. |
2.ஊர்தி ஓட்டுநர்(Driver) | 8th Pass & Valid Light and Heavy Motor Vehicle (LMV and HMV) Driving License with Two Year Experience. |
TN Textiles Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
TN Textiles Recruitment 2024
How to Apply:
The Applicants who fulfill the requirements may apply in the prescribed Application PDF format as in Annexure alongwith copies of self-attested supporting documents on or before the closing date of 29.07.2024 @ 03.00 PM.
Postal Address: |
TN Textiles Recruitment 2024
Important Dates:
Apply Starting Date |
17.07.2024 |
Apply Last Date |
29.07.2024 |
TN Textiles Recruitment 2024
Official Notification & Application Link:
TN Textiles Recruitment 2024
0 Comments