Tamil Nadu State Apex Co-operative Bank Ltd|தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2024|TNSC வங்கி 06 சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர், நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர், இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட் பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாதம் ரூ.65,000/-சம்பளம்|டிகிரி தேர்ச்சி பெற்றால் போதும் |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnscbank.com/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 09.08.2024.மேலும் கல்வித்தகுதி,தேர்வு முறை போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!
TNSC Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் |
தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் |
ஜாப் கேட்டகிரி |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் |
கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
06 காலியிடங்கள் |
ஜாப் லொகேஷன் |
சென்னை |
தொடக்க தேதி |
19.07.2024 |
கடைசி தேதி |
09.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆஃப்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.tnscbank.com/ |
TNSC Recruitment 2024
பதவிகளின் பெயர் & காலியிட விவரங்கள்:
பதவிகளின் பெயர் |
காலியிடங்கள் |
1. System Administrator( கணினி நிர்வாகி) |
02 காலியிடங்கள் |
2. Network Administrator (நெட்வொர்க் நிர்வாகி) |
02 காலியிடங்கள் |
3. Information Security Specialist(தகவல் பாதுகாப்பு நிபுணர்) |
02 காலியிடங்கள் |
TNSC Recruitment 2024
வயது வரம்பு:
25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். |
TNSC Recruitment2024
சம்பள விவரம்:
மாதம் ரூ.65,000/- சம்பளம். |
TNSC Recruitment 2024
கல்வித்தகுதி:
1. System Administrator( கணினி நிர்வாகி) |
B.E/B.Tech Computer Science / Information Technology / Electronics and Communication Or Master of Computer Applications (MCA). |
2. Network Administrator (நெட்வொர்க் நிர்வாகி) |
B.E/B.Tech Computer Science / Information Technology / Electronics and Communication Or Master of Computer Applications The applicant should posses any one of the following certifications: CCNA (Cisco Certified Network Associate) CCNP (Cisco Certified Network Professional) Or similar certifications. |
3. Information Security Specialist(தகவல் பாதுகாப்பு நிபுணர்) |
B.E/B.Tech Computer Science / Information Technology / Electronics and Communication Or Master of Computer Applications(MCA) and The applicant should possess any one of the following additional Certifications: a) Certified Information Systems Security Professional (CISSP). b) Certified Information Security Manager (CISM). c) Certified Information Systems Auditor (CISA) |
TNSC Recruitment 2024
தேர்வு செயல்முறை:
Preliminary Screening |
Interview |
TNSC Recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை:
பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின்படி (இணைப்பு I) அனைத்து அம்சங்களிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், இணைப்பு II இல் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகல்களுடன், "ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு அலுவலர்கள் பதவிக்கான விண்ணப்பம்" என எழுதப்பட்ட மூடிய உறையில் அனுப்பப்பட வேண்டும். பின்வரும் முகவரிக்கு:
The Deputy General Manager (IT) ,
The Tamil Nadu State Apex Cooperative Bank Ltd.,
No.4 (Old No.233) , NSC Bose Road,
Chennai 600 001. |
TNSC Recruitment 2024
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
19.07.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
09.08.2024 |
TNSC Recruitment 2024
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
TNSC Recruitment 2024
0 Comments