District Health Society | DHS Recruitment 2024|மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் புதியதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர், பல் உதவியாளர், ஓட்டுநர், MPHW (F)/ துணை செவிலியர் / நகர்ப்புற சுகாதார செவிலியர், மருந்தாளுனர் போன்ற 36 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்26.07.2024 முதல் 09.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |கல்வித்தகுதி 8th,10th, ANM, DHLS, D.Pharm, BDS|சம்பளம்ரூ. 40,000/-|தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.நேர்காணல் மட்டுமே !!! மேலும் நேர்காணல் விவரம்,முழு சம்பள விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 36 காலியிடங்கள் |
தொடக்க தேதி | 26.07.2024 |
கடைசி தேதி | 09.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
Vacancy Details:
Posts Name |
Vacancy |
1. Dental Surgeon |
05 Vacancies |
2. Dental Assistant |
06 Vacancies |
3. Driver |
01 Vacancy |
4. MPHW (F)/ Auxiliary Nurse Midwives / Urban Health Nurse |
09 Vacancies |
5. Pharmacist |
01 Vacancy |
6. Audiologist (Audiologist & Speech Language Pathologist) |
01 Vacancy |
7. Audiometrician / Audiometric Assistant |
01 Vacancy |
8. Ayush Doctor (Siddha) |
01 Vacancy |
9. Dispenser (Siddha) |
01Vacancy |
10. Dispenser (Siddha) |
01Vacancy |
11. Multipurpose Worker |
07 Vacancies |
12. Ayush Doctor (Siddha) |
01 Vacancy |
13. Therapeutic Assistant (Male) |
01 Vacancy |
DHS Recruitment 2024
Salary Details:
Posts Name |
Salary |
1. Dental Surgeon |
Rs.34000/- |
2. Dental Assistant |
Rs.13800/- |
3. Driver |
Rs.13500/- |
4. MPHW (F)/ Auxiliary Nurse Midwives / Urban Health Nurse |
Rs.14000/- |
5. Pharmacist |
Rs.15000/- |
6. Audiologist (Audiologist & Speech Language Pathologist) |
Rs.23000/- |
7. Audiometrician / Audiometric Assistant |
Rs.17250/- |
8. Ayush Doctor (Siddha) |
Rs.40000/- |
9. Dispenser (Siddha) |
Rs.15000/- |
10. Dispenser (Siddha) |
Rs.750/- Per Day |
11. Multipurpose Worker |
Rs.300/- Per Day |
12. Ayush Doctor (Siddha) |
Rs.40000/- |
13. Therapeutic Assistant (Male) |
Rs.15000/- |
DHS Recruitment 2024
Educational Qualification:
2. Dental Assistant |
10th Passed and experience in Assisting Dental Surgeon |
3. Driver |
1. 8th Passed 2. A valid Heavy Motor Vehicle License (HMV) 3. Experience of minim 2 years after obtaining the License for driving heavy motor isle. |
4. MPHW (F)/ Auxiliary Nurse Midwives / Urban Health Nurse |
– SSLC with 18 months ANM/MPHW (Female) course. – For those who have acquired Auxiliary Nurse Midwife/Multi-purpose Health workers (female) qualification after 15.11.2012 +2 with 2 years Auxiliary Nurse Midwife/Multi-purpose Health workers (Female) course. |
5. Pharmacist |
12th + D.Pharm/B.Pharm |
6. Audiologist (Audiologist & Speech Language Pathologist) |
a A Bachelor in Audiology & Speech language Pathology/B.Sc (Speech and hearing) |
7. Audiometrician / Audiometric Assistant |
1 year Diploma in Hearing, Language and speech (DHLS) |
8. Ayush Doctor (Siddha) |
BSMS. |
9. Dispenser (Siddha) |
Diploma in Pharmacy (Siddha / Intregrated) |
10. Dispenser (Siddha) |
Diploma in Pharmacy (Siddha / Intregrated) |
11. Multipurpose Worker |
8th Pass. |
12. Ayush Doctor (Siddha) |
BSMS |
13. Therapeutic Assistant (Male) |
Diploma in Nursing Theraphy |
DHS Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
DHS Recruitment 2024
How to Apply:
விண்ணப்ப படிவங்களை https://tiruppur.nic.in/notice_category/recruitment/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து,விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம்(self attested) செய்யப்பட்ட நகல் இணைத்து மாவட்ட நலவாழ்வு சங்கம்,திருப்பூர் அலுவலகத்தில் 09.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர்,மாவட்ட நலவாழ்வு சங்கம்(District Health Society )147-பூலுவபட்டி பிரிவு,நெருப்பெரிச்சல் சாலை,திருப்பூர் 641602.தொலைபே சி எண்:0421 2478503 |
DHS Recruitment 2024
Important Dates:
Apply Starting Date |
26.07.2024 |
Apply Last Date |
09.08.2024 |
DHS Recruitment 2024
Job Location |
Tiruppur |
Official Website |
https://tiruppur.nic.in/ |
DHS Recruitment 2024
Official Notification & Application Link:
Official Website Career Page Link |
Click Here |
Official Notification & Application Form Link |
Click Here |
DHS Recruitment 2024
0 Comments