12த் முடித்துவிட்டு மத்திய அரசு வேலையை எதிர்பார்த்தவராக இருந்தால் உடனே அப்ளை பண்ண ரெடி ஆகுங்க!!! Staff Selection Commission |SSC Recruitment 2024| பணியாளர் தேர்வு ஆணையம் 2006 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஸ்டெனோகிராபர் கிரேடு ‘C’ & ‘D’ தேர்வு,Post . இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வசதி மூலம் 26.07.2024 முதல் 17.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://ssc.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம்.மத்திய அரசு வேலைவாய்ப்பு|கல்வித்தகுதி 12th தேர்ச்சி|அனுபவம் தேவையில்லை|பெண்களுக்கு கட்டணம் இல்லை. இந்தியாவில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.மேலும் சம்பள விவரம்|வயது வரம்பு|தேர்வு முறை போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
SSC Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிசேசன் பெயர் |
பணியாளர் தேர்வு ஆணையம் |
ஜாப் கேட்டகிரி |
சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் |
ரெகுலர் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
2006 காலியிடங்கள் |
ஜாப் லொகேசன் |
இந்தியா முழுவதும் |
தொடக்க தேதி |
26.07.2024 |
கடைசி தேதி |
17.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://ssc.gov.in/ |
SSC Recruitment 2024
Vacancy Details:
Post Name |
Vacancy |
1. Stenographer (சுருக்கெழுத்தாளர்)Grade ‘C’ & ‘D’ |
2006 காலியிடங்கள் |
SSC Recruitment 2024
Age Limit:
Post Name |
Age |
Stenographer (சுருக்கெழுத்தாளர்) Grade 'C' |
18 to 30 years as on 01.08.2024, i.e., candidates born not before 02.08.1994 and not later than 01.08.2006 are eligible to apply. |
Stenographer (சுருக்கெழுத்தாளர்) Grade 'D' |
18 to 27 years as on 01.08.2024, i.e., Candidates born not before 02.08.1997 and not later than 01.08.2006 are eligible to apply. |
SSC Recr2024
Educational Qualification:
Post Name |
Qualification |
1. Stenographer (சுருக்கெழுத்தாளர்)Grade ‘C’ & ‘D’ |
12ம் வகுப்பு தேர்ச்சி |
SSC Recruitment 2024
Selection Process:
1. Computer Based Examination |
2. Skill Test in Stenography & Certificate Verification |
Exam Center In Tamilnadu: Chennai, Coimbatore, Tirunelveli, Madurai, Salem, Tiruchirapalli & Puducherry |
SSC Recruitment 2024
Application Fee:
Women/ST/SC/Ex-s/PWD Candidates |
Nil |
Other Candidate |
Rs.100/- |
SSC Recruitment 2024
How to Apply:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் SSC இணையதளத்திற்கு (https://ssc.gov.in/) சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். |
SSC Recruitment 2024
Important Dates:
Apply Starting Date |
26.07.2024 |
Apply Last Date |
17.08.2024 |
Application Correction Window period |
27.08.2024 to 28.08.2024 |
Computer Based Examination Date |
October – November, 2024 |
SSC Recruitment 2024
Official Notification & Application Link:
SSC Recruitment 2024
0 Comments