Greater Chennai Corporation Recruitment 2024|சென்னை மாநகராட்சி 220 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Epidemiologist, Medical Officer, Staff Nurse, Lab Technician, Pharmacist, X-Ray Technician, Auxiliary Nurse and Midwife, Operation Theatre Assistant, Accounts Assistant பதவிகள்.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|சம்பளம் ரூ.60,000/-|கல்வித்தகுதி டிகிரி ,டிப்ளோமா|38 மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு இல்லை|தேர்வின்றி தமிழக அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பதாரர்கள் 30.07.2024 முதல் 09.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம். மேலும் நேர்காணல் விவரம்,முழு கல்வித்தகுதி,சம்பள விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
Greater Chennai Corporation Recruitment 2024:[Quick summary]
ஆர்கனிசேசன் பெயர் |
Greater Chennai Corporation |
ஜாப் கேட்டகிரி |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் |
கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
220 காலியிடங்கள் |
ஜாப் லொகேசன் |
சென்னை |
தொடக்க தேதி |
30.07.2024 |
கடைசி தேதி |
09.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆஃப்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://chennaicorporation.gov.in/ |
Greater Chennai Recruitment 2024
Vacancy Details:
Posts Name |
Vacancy |
1.Epidemiologist |
01 காலியிடம் |
2.Medical Officer |
28 காலியிடங்கள் |
3.Staff Nurse |
71 காலியிடங்கள் |
4.Lab Technician |
33 காலியிடங்கள் |
5.Pharmacist |
08 காலியிடங்கள் |
6.X - Ray Technician |
05 காலியிடங்கள் |
7.Auxiliary Nurse and Midwife (ANM) |
70 காலியிடங்கள் |
8.Operation Theatre Assistant |
03 காலியிடங்கள் |
9.Accounts Assistant |
01 காலியிடம் |
Greater Chennai Recruitment 2024
Salary Details:
Posts Name |
Salary |
1.Epidemiologist |
Rs.60,000 |
2.Medical Officer |
Rs.60,000 |
3.Staff Nurse |
Rs.18,000 |
4.Lab Technician |
Rs.13,000 |
5.Pharmacist |
Rs.15,000 |
6.X - Ray Technician |
Rs.13,300 |
7.Auxiliary Nurse and Midwife (ANM) |
Rs.14,000 |
8.Operation Theatre Assistant |
Rs.11,200 |
9.Accounts Assistant |
Rs.16,000 |
Greater Chennai Recruitment 2024
Educational Qualification:
1.Epidemiologist |
Medical Graduate with Post Graduate Degree/Diploma in Preventive and Social Medicine / Public Health or Epidemiology (such as MD, MPH, DPH, MAE etc.) (Or)M.Sc. in Life Sciences with 2 years MPH (Masters in Public Health).(Or)M.Sc. (Epidemiology) with 2 years’ experience in Public Health.& Should have Knowledge of Computer and MS office. |
2.Medical Officer |
MBBS Degree from medical College recognized by Medical Council of India and duly registered in Tamil Nadu Medical Council/National Medical Council. |
3.Staff Nurse |
Must have passed Higher Secondary Course with Diploma in Nursing or General Nursing and Midwifery (3 Years Course) / B.Sc., (Nursing) from Government or Government approved private Nursing Colleges which are recognized by the Tamil Nadu Nursing Council/Indian Nursing Council. Registration with Tamil Nadu Nurses and Midwives council. |
4.Lab Technician |
Must have passed Higher Secondary Examination with Diploma in Lab Technician (2 year Course) undergone in any institution recognized by the Director of Medical Education, Tamil Nadu. |
5.Pharmacist |
Must have passed Higher Secondary Examination with Diploma in Pharmacist (2 Year Course) undergone in any institution recognized by the Director of Medical Education. Registration with Tamil Nadu Pharmacy Council. |
6.X - Ray Technician |
X-Ray technician (2 Years course) undergone in any institution recognized by the Director of Medical Education, Tamil Nadu. |
7.Auxiliary Nurse and Midwife (ANM) |
Higher Secondary Course with 2 years ANM course from Govt. Recognized institution. Registration with Tamil Nadu Nurses and Midwives council. |
8.Operation Theatre Assistant |
Diploma in Operation Theatre Technology (2 Years Course) undergone in any institution recognized by the Director of Medical Education, Tamil Nadu. |
9.Accounts Assistant |
B.Com or M.Com Graduate in Recognized Institution with experience in maintaining data, accounts and records with knowledge in computer, tally and data analysis. |
Greater Chennai Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
Greater Chennai Recruitment 2024
How to Apply:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ பின்வரும் முகவரிக்கு 09.08.2024 அன்று அல்லது அதற்கு முன் மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Member Secretary,
Chennai City Urban Health Mission,
Public Health Department,
Ripon Building,
Chennai-60000 |
Greater Chennai Recruitment 2024
Important Dates:
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் |
30.07.2024 |
விண்ணப்பிக்க கடைசி நாள் |
09.08.2024 |
Greater Chennai Recruitment 2024
Official Notification & Application Link:
Greater Chennai Recruitment 2024
0 Comments