Annai Sathya Ammaiyar Government Children Home Recruitment 2024|குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் புதியதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Counsellor பதவி|தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு|வயது வரம்பு இல்லை| நேர்காணல் மட்டுமே!!! கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.07.2024 முதல் 22.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் காலியிடங்களின் விவரம்,கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!
Government Children Home Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் |
அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம் |
ஜாப் கேட்டகிரி |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
02 காலியிடங்கள் |
பதவியின் பெயர் |
Counsellor Post |
தொடக்க தேதி |
26.07.2024 |
கடைசி தேதி |
22.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆஃப்லைன் |
Government Children Home Recruitment 2024
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.Counsellor (ஆற்றுப்படுத்துநர்) Post |
02 காலியிடங்கள் |
Government Children Home Recruitment 2024
Salary Details:
Post Name |
Salary |
1.Counsellor (ஆற்றுப்படுத்துநர்) Post |
Rs.1,000/- Per Visit |
Government Children Home Recruitment 2024
Educational Qualification:
Post Name |
Qualification |
1.Counsellor (ஆற்றுப்படுத்துநர்) Post |
உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம். |
Government Children Home Recruitment 2024
Selection Process:
நேர்காணல்(Interview) மட்டுமே. |
Government Children Home Recruitment 2024
How to Apply:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட https://tiruchirappalli.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கண்காணிப்பாளர்,சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம்,ஆவூர் ரோடு,மாத்தூர்(இ) திருச்சி என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 22.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். |
Government Children Home Recruitment 2024
Important Dates:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
26.07.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
22.08.2024 |
Government Children Home Recruitment 2024
ஜாப் லொகேஷன் |
திருச்சி |
வெப்சைட் லிங்க் |
https://tiruchirappalli.nic.in/ |
Government Children Home Recruitment 2024
Official Notification & Application Link:
Government Children Home Recruitment 2024
0 Comments