தேர்வின்றி அரசு வேலைவாய்ப்பு |சென்னை நகர நகர்ப்புற சுகாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது!!! துணைப் பணியாளர்கள், பணியாளர் செவிலியர், மருத்துவ அலுவலர், MPHW/ பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் கிரேடு-II) போன்ற 140 காலிப்பணியிடங்கள்.கல்வித்தகுதி 8th to Degree|சம்பளம் ரூ. 60,000/-|நேர்காணல் மட்டுமே!!! ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://chennaicorporation.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 06.09.2024 |மேலும் வயது வரம்பு|நேர்காணல் விவரம் |முழு சம்பள விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
Chennai Corporation Recruitment 2024:[Quick Summary]
Organization Name |
Chennai City Urban Health Mission |
Job Category |
Tamilnadu Govt Job |
Employment Type |
Contract Basis |
Total No of Vacancies |
140 Vacancies |
Job Location |
Chennai |
Starting Date |
23.08.2024 |
Last Date |
06.09.2024 |
How to Apply |
Offline |
Chennai Corporation Recruitment 2024
Vacancy Details:
Posts Name |
Vacancy |
1.Medical Officer (மருத்துவ அதிகாரி) |
30 காலியிடங்கள் |
2.Staff Nurse(பணியாளர் செவிலியர்) |
32 காலியிடங்கள் |
3. MPHW/ Multi Purpose Health Worker (Health Inspector Grade-II) – Male (MPHW/ பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் கிரேடு-II)-ஆண்) |
12 காலியிடங்கள் |
4. Support Staff(துணைப் பணியாளர்கள்) |
60 காலியிடங்கள் |
Chennai Corporation Recruitment 2024
Age Limit:
Posts Name |
Age |
1.Medical Officer (மருத்துவ அதிகாரி) |
40 வயதிருக்கும் குறைவாக |
2.Staff Nurse(பணியாளர் செவிலியர்) |
50 வயதிருக்கும் குறைவாக |
3. MPHW/ Multi Purpose Health Worker (Health Inspector Grade-II) – Male (MPHW/ பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் கிரேடு-II)-ஆண்) |
50 வயதிருக்கும் குறைவாக |
4. Support Staff(துணைப் பணியாளர்கள்) |
50 வயதிருக்கும் குறைவாக |
Chennai Corporation Recruitment 2024
Salary Details:
Posts Name |
Salary |
1.Medical Officer (மருத்துவ அதிகாரி) |
ரூ. 60,000/- |
2.Staff Nurse(பணியாளர் செவிலியர்) |
ரூ. 18,000/- |
3. MPHW/ Multi Purpose Health Worker (Health Inspector Grade-II) – Male (MPHW/ பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் கிரேடு-II)-ஆண்) |
ரூ. 14,000/- |
4. Support Staff(துணைப் பணியாளர்கள்) |
ரூ.8,500/- |
Chennai Corporation Recruitment 2024
Educational Qualification:
1.Medical Officer (மருத்துவ அதிகாரி) |
MBBS |
2.Staff Nurse(பணியாளர் செவிலியர்) |
Diploma in GNM/BSc.(Nursing) |
3. MPHW/ Multi Purpose Health Worker (Health Inspector Grade-II) – Male (MPHW/ பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் கிரேடு-II)-ஆண்) |
– 12th Class Pass with Biology or Botany and Zoology
– SSLC Pass with Tamil language as a subject.
– Must possess two years for Multipurpose Health worker (MPHW) (Male Candidates) / Health Inspector/ Sanitary Inspector Course Training |
4. Support Staff(துணைப் பணியாளர்கள்) |
8th Pass |
Chennai Corporation Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
Chennai Corporation Recruitment 2024
How to Apply:
The Candidates should submit their completed application and relevant certificates either by Postal Service or in-person to the address given below on or before 06.09.2024 till 5.00 PM. Applications received beyond last date and time will not be entertained.
“Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, 3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 3” |
Chennai Corporation Recruitment 2024
Important Dates:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
23.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
06.09.2024 |
Chennai Corporation Recruitment 2024
Official Notification & Application Link:
Chennai Corporation Recruitment 2024
0 Comments