மருத்துவம் மக்கள் -நல்வாழ்வு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வின்றி தமிழக அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்தவராக இருந்தால் இந்த வேலைவாய்ப்பு உங்களுக்கானது. District Health Society Recruitment 2024|மாதம் ரூ.23,800/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு |டிகிரி முடித்திருந்தால் போதும்| கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 17.08.2024 முதல் 31.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் காலியிடங்களின் விவரம்|வயது வரம்பு |நேர்காணல் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கீழே கீழே காணலாம்.
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 02 காலியிடங்கள் |
தொடக்க தேதி | 17.08.2024 |
கடைசி தேதி | 31.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.உளவியலாளர் (Counsellor/Psychologist) |
01 Vacancy |
2.மன நல சமூகப்பணியாளர் (Psychiatric Social Worker) |
01 Vacancy |
DHS Recruitment 2024
Age Limit:
Post Name |
Age |
1.உளவியலாளர் (Counsellor/Psychologist) |
Should not be over 40 Years of age. |
2.மன நல சமூகப்பணியாளர் (Psychiatric Social Worker) |
Should not be over 40 Years of age. |
DHS Recruitment 2024
Salary Details:
Post Name |
Salary |
1.உளவியலாளர் (Counsellor/Psychologist) |
Rs.23,000/- per month |
2.மன நல சமூகப்பணியாளர் (Psychiatric Social Worker) |
Rs.23,800/- per month |
DHS Recruitment 2024
Educational Qualification:
1.உளவியலாளர் (Counsellor/Psychologist) |
1.M.A (or) M.Sc. in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or Five year integrated M.sc Program in Clinical Psychology from recognized universities.
2. Ability to Speak, Read and Write in Tamil and English |
2.மன நல சமூகப்பணியாளர் Psychiatric Social Worker |
1. M.A Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry) from recognized universities.
2. Ability to Speak, Read and Write in Tamil and English |
DHS Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
DHS Recruitment 2024
How to Apply:
விண்ணப்ப படிவங்கள் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் அல்லது https://coimbatore.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவுத்தபால் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Executive Secreatary / District Health Officer,
District Health Society District Health Office,
219, Race course road,
Coimbatore - 641018. |
DHS Recruitment 2024
Important Dates:
Apply Starting Date |
17.08.2024 |
Apply Last Date |
31.08.2024 |
DHS Recruitment 2024
Job Location |
Coimbatore |
Official Website | https://coimbatore.nic.in/ |
DHS Recruitment 2024
Official Notification & Application Link:
DHS Recruitment 2024
0 Comments