மாதம் ரூ.23,800/- சம்பாதிக்க அருமையான வாய்ப்பு!!!தமிழக சுகாதார துறையில் புதியதாக 03 Counsellor/Psychologist ,Psychiatric Social Worker & Staff Nurse பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளோமா/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வு இல்லை|கட்டணம் இல்லை|நேர்காணல் மட்டுமே!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 16.08.2024 முதல் 31.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் நேர்காணல் விவரம்|வயது வரம்பு|முழு சம்பள விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 03 காலியிடங்கள் |
தொடக்க தேதி | 16.08.2024 |
கடைசி தேதி | 31.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
Vacancy Details:
Posts Name |
Vacancy |
1.Counsellor/Psychologist |
01 காலியிடம் |
2. Psychiatric Social Worker |
01 காலியிடம் |
3.Staff Nurse |
01 காலியிடம் |
DHS Recruitment 2024
Age Limit:
01.08.2024 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும். |
DHS Recruitment 2024
Salary Details:
Posts Name |
Salary |
1.Counsellor/Psychologist |
மாதம் ரூ.23,000/- சம்பளம் |
2. Psychiatric Social Worker |
மாதம் ரூ.23,800/- சம்பளம் |
3.Staff Nurse |
மாதம் ரூ.18,000/- சம்பளம் |
DHS Recruitment 2024
Educational Qualification:
1.Counsellor /Psychologist |
*MA or M.Sc in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or Five year integrated M.Sc program in clinical psychology from recognised universities. *Ability to speak, read and write in Tamil & English. |
2.Psychiatric Social Worker |
* M.A Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry) from recognised universities. *Ability to speak, read and write in Tamil & English. |
3.Staff Nurse |
* Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatrict Nursing recognised by Nursing Council of India established under the Nursing Council of India Act, 1947 and registered as such with the relevant Nursing Council in the State. *Ability to speak, read and write in Tamil & English. |
DHS Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
DHS Recruitment 2024
How to Apply:
விண்ணப்ப படிவங்களை ஈரோடு,மாவட்ட சுகாதார அலுவலகம்,திண்டல் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது மாவட்ட இணையதள முகவரி https://erode.nic.in/ என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும் சுயசான்றப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ 31.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்,மாவட்ட சுகாதார அலுவலகம்,மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) திண்டல்,ஈரோடு மாவட்டம்,638012.தொலைபேசி எண்:0424-2431020 |
DHS Recruitment 2024
Important Dates:
Apply Starting Date |
16.08.2024 |
Apply Last Date |
31.08.2024 |
DHS Recruitment 2024
Job Location |
Erode |
Official Website |
https://erode.nic.in |
DHS Recruitment 2024
Official Notification & Application Link:
DHS Recruitment 2024
0 Comments