தமிழக பொது சுகாதார துறையில் புதியதாக 22 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தினமும் ரூ.750/- சம்பாரிக்கலாம் வாங்க|8th முதல் டிகிரி வரையிலான கல்வித்தகுதி |59 வயது வரை விண்ணப்பிக்கலாம்| தேர்வின்றி 22 காலியிடங்களை நிரப்பலாம் வாங்க|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 19.08.2024 முதல் 31.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் முழு சம்பள விவரம்|நேர்காணல் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 22 காலியிடங்கள் |
தொடக்க தேதி | 19.08.2024 |
கடைசி தேதி | 31.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
Vacancy Details:
Posts Name |
Vacancy |
1.ஆயுஷ் மருத்துவர் - சித்தா |
01 காலியிடம் |
2.மருந்து வழங்குநர்- சித்தா |
04 காலியிடங்கள் |
3.மருந்து வழங்குநர்- ஓமியோபதி |
01 காலியிடம் |
4.சிகிச்சை உதவியாளர் (பெண்) |
01 காலியிடம் |
5.பல்நோக்கு பணியாளர் (MPW) |
04 காலியிடங்கள் |
6.ஆடியோமெட்ரிஷியன் |
01 காலியிடம் |
7.பாதுகாவலர் |
01 காலியிடம் |
8.செவிலியர் |
01 காலியிடம் |
9.ஆலோசகர்/உளவியலாளர் |
01 காலியிடம் |
10.மன நல சமூக பணியாளர் |
01 காலியிடம் |
11.ஓட்டுநர் |
01 காலியிடம் |
12.இடை நிலை சுகாதார செவிலியர் |
03 காலியிடங்கள் |
13.சுகாதார ஆய்வாளர் நிலை -II |
01 காலியிடம் |
14.கணக்கு உதவியாளர் |
01 காலியிடம் |
DHS Recruitment 2024
Age Limit:
Posts Name |
Age |
1.ஆயுஷ் மருத்துவர் - சித்தா |
59 வயதிற்குள் |
2.மருந்து வழங்குநர்- சித்தா |
59 வயதிற்குள் |
3.மருந்து வழங்குநர்- ஓமியோபதி |
59 வயதிற்குள் |
4.சிகிச்சை உதவியாளர் (பெண்) |
59 வயதிற்குள் |
5.பல்நோக்கு பணியாளர் (MPW) |
37 வயதிற்குள் |
6.ஆடியோமெட்ரிஷியன் |
35 வயதிற்கு குறைவாக |
7.பாதுகாவலர் |
35 வயதிற்குள் |
8.செவிலியர் |
40 வயதிற்குள் |
9.ஆலோசகர்/உளவியலாளர் |
40 வயதிற்குள் |
10.மன நல சமூக பணியாளர் |
40 வயதிற்குள் |
11.ஓட்டுநர் |
35 வயதிற்குள் |
12.இடை நிலை சுகாதார செவிலியர் |
50 வயதிற்குள் |
13.சுகாதார ஆய்வாளர் நிலை -II |
50 வயதிற்குள் |
14.கணக்கு உதவியாளர் |
35 வயதிற்குள் |
DHS Recruitment 2024
Salary Details:
Posts Name |
Salary |
1.ஆயுஷ் மருத்துவர் - சித்தா |
மாதம் ரூ.40,000/- |
2.மருந்து வழங்குநர்- சித்தா |
ஒரு நாளைக்கு ரூ.750/- |
3.மருந்து வழங்குநர்- ஓமியோபதி |
ஒரு நாளைக்கு ரூ.750/- |
4.சிகிச்சை உதவியாளர் (பெண்) |
மாதம் ரூ.15,000/- |
5.பல்நோக்கு பணியாளர் (MPW) |
ஒரு நாளைக்கு ரூ. 300/- |
6.ஆடியோமெட்ரிஷியன் |
மாதம் ரூ.17,250/- |
7.பாதுகாவலர் |
மாதம் ரூ. 8,500/- |
8.செவிலியர் |
மாதம் ரூ.18,000/- |
9.ஆலோசகர்/உளவியலாளர் |
மாதம் ரூ. 23,000/- |
10.மன நல சமூக பணியாளர் |
மாதம் ரூ.23,800/- |
11.ஓட்டுநர் |
மாதம் ரூ.13,500/- |
12.இடை நிலை சுகாதார செவிலியர் |
மாதம் ரூ.18,000/- |
13.சுகாதார ஆய்வாளர் நிலை -II |
மாதம் ரூ.14,000/- |
14.கணக்கு உதவியாளர் |
மாதம் ரூ.160,000/- |
DHS Recruitment 2024
Educational Qualification:
1.ஆயுஷ் மருத்துவர் - சித்தா |
Minimum Bachelor Degree BSMS from recognized university with Proper Registration. |
2.மருந்து வழங்குநர்- சித்தா |
Diploma in Pharmacy (Siddha) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu. |
3.மருந்து வழங்குநர்- ஓமியோபதி |
Diploma in Pharmacy (Homeopathy)/ Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu |
4.சிகிச்சை உதவியாளர் (பெண்) |
Integrated Diploma in Nursing Therapy conducted Directorate of Indian Medicine and Homeopathy, Chennai. |
5.பல்நோக்கு பணியாளர் (MPW) |
8th Std Passed and Should Read and Write in tamil |
6.ஆடியோமெட்ரிஷியன் |
Must have passed HSC with subjects Physics, Botany, Chemistry and Zoology . Completed one year Certificate course in Audiometric from recognized institution |
7.பாதுகாவலர் |
8th Std Passed and Should Read and Write in tamil |
8.செவிலியர் |
1. Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatric Nursing recognised by Nursing Council of India established under the Nursing Council of India Act, 1947 and registered as such with the relevant Nursing Council in the State. 2.Ability to speak, read and write in Tamil & English |
9.ஆலோசகர்/உளவியலாளர் |
1. M.A. or M.Sc., in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or Five year integrated MSc Programme in clinical psychology from recognised universities.
2. Ability to speak , read and write in Tamil & English |
10.மன நல சமூக பணியாளர் |
1. M.A. Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry) from recognised universities.
2. Ability to speak , read and write in Tamil & English |
11.ஓட்டுநர் |
Heavy Driving licence & 3 years experience |
12.இடை நிலை சுகாதார செவிலியர் ` |
DGNM/B.Sc Nursing |
13.சுகாதார ஆய்வாளர் நிலை -II |
1. Must have passed plus two with Biology or Botany and Zoology
2. Must have passed Tamil language as a subject in S.S.L.C level
3. Must possess two years for Multi-Purpose Health Worker (Male)/ Health Inspector / Sanitary Inspector Course training / offered by recognized Private Institution / Trust / Universities / Deemed Universities including Gandhi gram Rural institute training course by the Director of Public Health and Preventive Medicine. |
14.கணக்கு உதவியாளர் |
B.Com with Tally , Typing (both Tamil & English both Higher ) |
DHS Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
DHS Recruitment 2024
How to Apply:
மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 31.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயற் செயலாளர்/மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும்
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
பல்துறை வளாகம்,
அரியலூர் மாவட்டம்- 621704 |
DHS Recruitment 2024
Important Dates:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
19.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
31.08.2024 |
DHS Recruitment 2024
ஜாப் லொகேஷன் |
அரியலூர் |
அதிகாரபூர்வ இணையதளம் |
https://ariyalur.nic.in/ |
DHS Recruitment 2024
Official Notification & Application Link:
DHS Recruitment 2024
0 Comments