தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் தேர்வின்றி வேலைவாய்ப்பு 2024 -டிகிரி தேர்ச்சி போதும்!!!

Eklavya Model Residential Higher Secondary School Recruitment 2024|தமிழ்நாடு அரசின் துறைகளில் ஒன்றான கல்வித்துறையில் புதியதாக ஆசிரியர்,காப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் தேர்வின்றி வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.நேர்காணல் மட்டுமே!iஇந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆஃப்லைனில்  30.07.2024 முதல் 10.08.2024 வரையிலான தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் முழு சம்பள விவரம்,கல்வித்தகுதி மற்றும் காலியிடங்களின் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!! 

Eklavya Model Residential HSC Recruitment 2024:[Quick summary]

ஆர்கனிசேசன் பெயர் Eklavya Model Residential Higher Secondary School
ஜாப் கேட்டகிரி தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப் டெம்ப்ரவரி பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 05 காலியிடங்கள்
தொடக்க தேதி 30.07.2024
கடைசி தேதி 10.08.2024
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
Eklavya Model HSC Recruitment 2024

Vacancy Details:

Posts Name Vacancy
1.பட்டதாரி ஆசிரியர்-தமிழ் 01 காலியிடம்
2.பட்டதாரி ஆசிரியர்-கணிதம் 01 காலியிடம்
3.பட்டதாரி ஆசிரியர்-சமூக அறிவியல் 01 காலியிடம்
4.காப்பாளர்(ஆண்) 01 காலியிடம்
உடற்கல்வி ஆசிரியர்(பெண்) 01 காலியிடம்
Eklavya Model HSC Recruitment 2024

Salary Details

Posts Name Salary
1.பட்டதாரி ஆசிரியர்-தமிழ் மாதம் ரூ.15,000/-
2.பட்டதாரி ஆசிரியர்-கணிதம் மாதம் ரூ.15,000/-
3.பட்டதாரி ஆசிரியர்-சமூக அறிவியல் மாதம் ரூ.15,000/-
4.காப்பாளர்(ஆண்) மாதம் ரூ.12,000/-
உடற்கல்வி ஆசிரியர்(பெண்) மாதம் ரூ.15,000/-
Eklavya Model Recruitment 2024

Educational Qualification:

1.பட்டதாரி ஆசிரியர்
பட்டதாரி ஆசிரியருக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.காப்பாளர்
ஏதேனும் இளங்கலைபட்ட படிப்பு மற்றும் கல்வியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.உடற்கல்வி ஆசிரியர்
இளங்கலை உடற்கல்வியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Eklavya Model HSC Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
Eklavya  Model HSC Recruitment 2024

How to Apply:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் 10.08.2024 மாலை 05.00 மணிக்குள் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம்,பிங்கர் போஸ்ட்,உதகை -643 006 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
Eklavya Model HSC Recruitment 2024

Important Dates:

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் 30.07.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் 10.08.2024
Eklavya Model HSC Recruitment 2024
ஜாப் லொகேசன் நீலகிரி
அதிகாரப்பூர்வ இணையதளம் https://nilgiris.nic.in/
Ekalvya Model HSC Recruitment 2024

Official Notification & Application Link:

வெப்சைட் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க் Click Here
Ekalvya Model HSC Recruitment 2024

For More Post Details:

Post NamesApply Last DatesApply Link Click Here
TNPSC Recruitment 202424/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202410/08/2024Apply Link Click Here
NTPC Mining Limited Recruitment 202405/08/2024Apply Link Click Here
RBI Recruitment 202416/08/2024Apply Link Click Here
NABARD Recruitment 202415/08/2024Apply Link Click Here
SBI Recruitment 202408/08/2024Apply Link Click Here
Guidance Tamil Nadu Recruitment 202404/08/2024Apply Link Click Here
Southern Railway Recruitment 202412/08/2024Apply Link Click Here
ITBP Recruitment 202426/08/2024Apply Link Click Here
TNSC Recruitment 202409/08/2024Apply Link Click Here
IPR Recruitment 202427/08/2024Apply Link Click Here
Greater Chennai Corporation Recruitment 202409/08/2024Apply Link Click Here
SSC Recruitment 202417/08/2024Apply Link Click Here
SAIL BSP Recruitment 202403/08/2024Apply Link Click Here
Periyar University Recruitment 202407/08/2024Apply Link Click Here
POWERGRID Recruitment 202407/08/2024Apply Link Click Here
CECRI karaikudi Recruitment 202401/08/2024Apply Link Click Here
Madras High Court Recruitment 202418/07/2024Apply Link Click Here
Palaniandavar Arts College for Women Recruitment 202406/08/2024Apply Link Click Here
Indian Post Office Recruitment 202405/08/2024Apply Link Click Here
IOCL Recruitment 202421/08/2024Apply Link Click Here
Anna University Recruitment 202408/07/2024Apply Link Click Here
DHS Recruitment 202414/08/2024Apply Link Click Here
Palaniandavar College of Arts and Culture Recruitment 202406/08/2024Apply Link Click Here
HUDCO Recruitment 202411/08/2024Apply Link Click Here
Indian Army Recruitment 202414/08/2024Apply Link Click Here
LIC HFL Recruitment 202414/08/2024Apply Link Click Here

Post a Comment

0 Comments