District Health Society Recruitment 2024|மாவட்ட சுகாதார சங்கத்தில் 20 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Ayush Doctor (Siddha), Dispenser, Therapeutic Assistant (Female), Multipurpose worker, District Programme Manger, Data Assistant Posts.மாதம் ரூ.40,000/- சம்பளம்,கல்வித்தகுதி 8th,Diploma,Degree|தேர்வின்றி வேலைவாய்ப்பு காத்திருக்கிறது|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.நேர்காணல் மட்டுமே!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 05.08.2024 முதல் 23.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் நேர்காணல் விவரம்|முழு சம்பள விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 20 காலியிடங்கள் |
தொடக்க தேதி | 05.08.2024 |
கடைசி தேதி | 23.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
பதவியின் பெயர் & காலியிடங்கள் விவரம்
பதவியின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Ayush Doctor (Siddha) | 02 காலியிடங்கள் |
2. Dispenser | 06 காலியிடங்கள் |
3. Therapeutic Assistant (Female) | 01 காலியிடம் |
4. Multipurpose worker | 09 காலியிடங்கள் |
5. District Programme Manger | 01 காலியிடம் |
6. Data Assistant | 01 காலியிடம் |
சம்பள விவரம்:
பதவியின் பெயர் | சம்பளம் |
---|---|
1. Ayush Doctor (Siddha) | மாதம் ரூ.40,000/- |
2. Dispenser | ஒரு நாளைக்கு ரூ.750/- |
3. Therapeutic Assistant (Female) | மாதம் ரூ.15,000/- |
4. Multipurpose worker | ஒரு நாளைக்கு ரூ.300/- |
5. District Programme Manger | மாதம் ரூ.40,000/- |
6. Data Assistant | மாதம் ரூ.15,000/- |
கல்வித்தகுதி:
1. Ayush Doctor (Siddha) |
---|
BSMS (Registration with respective Board /Council of State such as Tamil Nadu Board of Indian Medicine /TSMC/TNHMC) |
2. Dispenser |
---|
D.Pharm (Intgrated Pharmacy Course (Certificate issued by Govt. of Tamil Nadu only) |
3. Therapeutic Assistant (Female) |
---|
Diploma in Nursing Therapist (Certificate issued by Govt. of Tamil Nadu only) |
4. Multipurpose worker |
---|
8th Pass (Should read and write) |
5. District Programme Manger |
---|
BSMS from recognized university with working experience in organizations working in public Health and Knowledge of computer including MS office would be desirable. |
6. Data Assistant |
---|
Graduation in Computer Application/IT/ Business Administration/ B.Tech (C.S) or (1.T)/ BCA/ BBA/ BSC If/ Graduation with one year diploma/ certificate course in computer science from recognized institute se University. Minimum 1 year of experience. Exposure in social sector schemes at National, State and District level and computer knowledge including MX Office, MS Word, MS Power Point and MS Excel, MS access would be essential Typing Speed of English (30 WPM) and Tamil (25 WPM) would be rearm Preference will be given to persons who have experience of working in heath sector including AYUSH. |
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Executive Secretary /District Health Officer, District Health Society, District Health Office, Dharmapuri -636705 |
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் | 05.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 23.08.2024 |
ஜாப் லொகேசன் | தர்மபுரி |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://dharmapuri.nic.in/ |
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் லிங்க் | Click Here |
அப்ளிகேஷன் லிங்க் | Click Here |
0 Comments