மாதம் ரூ.40,000/- சம்பாதிக்க தேர்வு எழுதாமல் வேலைவாய்ப்பு வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

 District Health Society Recruitment 2024|மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் புதியதாக 10th முதல் டிகிரி வரையிலான படிப்புகளுக்கு 05 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Assistant – Data Entry Operator, Officer Assistant ,District Quality Consultant & Programme cum Administrative Assistant Posts.மாதம் ரூ.40,000/- சம்பாதிக்க தேர்வு எழுத வேண்டாம்|நேர்காணல் மட்டுமே!!!கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 14.08.2024 முதல் 23.08.2024 வரையிலான தேதிக்குள் Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் வயது வரம்பு,நேர்காணல் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!

DHS Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
ஜாப் கேட்டகிரிதமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை05 காலியிடங்கள்
தொடக்க தேதி14.08.2024
கடைசி தேதி23.08.2024
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்

DHS Recruitment 2024


Vacancy Details:

Posts Name Vacancy
1. District Quality Consultant 01 Vacancy
2. Programme cum Administrative Assistant 01 Vacancy
3.Assistant – Data Entry Operator 02 Vacancies
4.Officer Assistant 01 Vacancy
DHS Recruitment 2024

Salary Details:

Posts Name Salary
1. District Quality Consultant Rs.40,000/-
2. Programme cum Administrative Assistant Rs.12,000/-
3.Assistant – Data Entry Operator Rs.15,000/-
4.Officer Assistant Rs.10,000/-
DHS Recruitment 2024

Educational Qualification:

1. District Quality Consultant
Dental/Ayush/Nursing / Social Science/Life Science graduates Master in Hospital administration -(MHA) – Public Health (MPH) / Health Management (MHM) (Fulltime or Equivalent ) – with 2 Year Experiences in Health Administration. Desirable Training / Experience on NABH / ISO 9001:2008/ Six Sigma / Lean/ Kaizen Would be Preferred. Previous work experience in the field of health quality would be an added advantage.
2. Programme cum Administrative Assistant
Graduate Degree with fluency in MS Office Package with one year experience of managing office and providing support of Health programme / National Rural Health Mission, Accountancy Knowledge and Drafting skills are required.
3.Assistant – Data Entry Operator
Any Degree with Computer Knowledge
4.Officer Assistant
10th std.
DHS Recruitment 2024

Selection Process:

1. Short Listing
2.Interview
DHS Recruitment 2024

How to Apply:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://thanjavur.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 23.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயற் செயலாளர்,மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,மாவட்ட சுகாதார அலுவலகம்,காந்திஜி ரோடு,Near LIC Building,தஞ்சாவூர்,613 001.
DHS Recruitment 2024

Important Dates:

Apply starting Date 14.08.2024
Apply Last Date 23.08.2024
DHS Recruitment 2024
Job Location Thanjavur
Official Website https://thanjavur.nic.in/
DHS Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page Link Click Here
Quality consultant & Administractive assistant Notification & Application Form Link Click Here
DEO & Office Assistant Notification & Application Form Link Click Here
DHS Recruitment 2024

Post a Comment

0 Comments