நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக அரசு வேலை வந்துவிட்டது!!! 8th தேர்ச்சி பெற்றால் போதும் இது உங்களுக்கான வாய்ப்பு!!!Office of the Deputy Director of Prosecution Recruitment 2024|குற்றவியல் துணை இயக்குநர் அலுவலத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.அலுவலக உதவியாளர் பதவி|மாதம் ரூ.15,7000- 58100/-|தேர்வின்றி வேலைவாய்ப்பை பெற உடனே அப்ளை பண்ணுங்க|நேர்காணல் மட்டுமே!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 14.08.2024 முதல் 27.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் காலியிடம் விவரம்|நேர்காணல் விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!
Prosecution Department Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் |
குற்றவியல் துணை இயக்குநர் அலுவலகம் |
ஜாப் கேட்டகிரி |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் |
கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
01 காலியிடம் |
தொடக்க தேதி |
14.08.2024 |
கடைசி தேதி |
27.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆஃப்லைன் |
Prosecution Department Recruitment 2024
காலியிட விவரம்:
பதவியின் பெயர் |
காலியிடம் |
1.அலுவலக உதவியாளர் |
01 காலியிடம் |
Prosecution Department Recruitment 2024
சம்பள விவரம்:
பதவியின் பெயர் |
சம்பளம் |
1.அலுவலக உதவியாளர் |
மாதம் ரூ.15,7000- 58100/- |
Prosecution Department Recruitment 2024
பொது பிரிவு (GT) |
32 வயது |
பிற்படுத்தப்பட்ட வகுப்பு ,பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர்(BC, BCM, MBC) |
34 வயது |
ஆதிதிராவிடர்(SC) ,பழங்குடியினர்(ST) மற்றும் ஆதரவற்ற விதவை பிரிவில் அனைத்து வகுப்பினர்(DW-All Category) |
37 வயது |
Prosecution Department Recruitment 2024
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் |
கல்வித்தகுதி |
1.அலுவலக உதவியாளர் |
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Prosecution Department Recruitment 2024
தேர்வு முறை:
நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். |
Prosecution Department Recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://coimbatore.nic.in/ இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மதிப்பெண் சான்றிதழ்,வயது,இனம் மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன் பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.நேரிலோ அல்லது அலுவலகத்திலோ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர்,
குற்ற வழக்குத் தொடர்வுத் துறை,
கோவை மண்டலம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர்-641 018. |
Prosecution Department Recruitment 2024
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
14.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
27.08.2024 |
Prosecution Department Recruitment 2024
ஜாப் லொகேஷன் |
கோயம்புத்தூர் |
வெப்சைட் லிங்க் |
https://coimbatore.nic.in/ |
Prosecution Department Recruitment 2024
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
Prosecution Department Recruitment 2024
0 Comments