சுகாதார துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் Counsellor/Psychologist ,Psychiatric Social Worker பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.40 வயதிற்குட்டபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி டிகிரி|தேர்வு இல்லை |கட்டணம் இல்லை|நேர்காணல் மட்டுமே!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 17.08.2024 முதல் 31.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் சம்பள விவரம்,முழு கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 02 காலியிடங்கள் |
தொடக்க தேதி | 17.08.2024 |
கடைசி தேதி | 31.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|---|
1.ஆலோசகர்/உளவியலாளர் (Counsellor/Psychologist) | 01 காலியிடம் |
2.மனநல சமூக சேவகர்(Psychiatric Social Worker) | 01 காலியிடம் |
Age Limit:
Post Name | Age |
---|---|
1.ஆலோசகர்/உளவியலாளர் (Counsellor/Psychologist) | 40 வயதிற்குள் இருக்க வேண்டும். |
2.மனநல சமூக சேவகர்(Psychiatric Social Worker) | 40 வயதிற்குள் இருக்க வேண்டும். |
Educational Qualification:
1.ஆலோசகர்/உளவியலாளர் (Counsellor/Psychologist) |
---|
1.MA or M.Sc in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or Five year integrated M.Sc program in clinical psychology. 2.Ability to speak, read and write in Tamil & English. |
2.மனநல சமூக சேவகர்(Psychiatric Social Worker) |
---|
1. M.A Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry). 2.Ability to speak, read and write in Tamil & English. |
Selection Process:
1.Short Listing |
2.Interview |
How to Apply:
விண்ணப்ப படிவங்கள் https://virudhunagar.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் அருகிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு 31.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவுத்தபால்(Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம் - 626001. |
Important Dates:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 17.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.08.2024 |
ஜாப் லொகேஷன் | விருதுநகர் |
அதிகாரபூர்வ இணையதளம் | https://virudhunagar.nic.in/ |
Official Notification & Application Link:
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க் | Click Here |
0 Comments