DHS துறையில் 8த் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024

DHS Recruitment 2024|மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் புதியதாக 13 Vaccine Cold Chain Manager, Data Entry Operator, MMU – Driver, Mid Level Health Provider, Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-II, ANM, MPHW/Support Staff  பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.8th to டிகிரி வரையிலான கல்வித்தகுதியை கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வின்றி கட்டணமின்றி வேலைவாய்ப்பு.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 20.08.2024 முதல் 31.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம். 

DHS Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
ஜாப் கேட்டகிரிதமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை13 காலியிடங்கள்
தொடக்க தேதி20.08.2024
கடைசி தேதி31.08.2024
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்

DHS Recruitment 2024

Vacancy Details:

Posts Name Vacancy
1. Vaccine Cold Chain Manager (தடுப்பூசி மேலாளர்) 01 Vacancy
2. Data Entry Operator(விபர உள்ளீட்டாளர்) 01 Vacancy
3. MMU – Driver( நடமாடும் மருத்துவக் குழு ஓட்டுநர்) 01 Vacancy
4. Mid Level Health Provider(இடைநிலை சுகாதார பணியாளர் ) 02 Vacancies
5. Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-II(பல்நோக்கு சுகாதார பணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை-II ) 05 Vacancies
6.ANM( நகர்புற துணை செவிலியர் ) 02 Vacancies
7. MPHW/Support Staff ( மருத்துவமனை பணியாளர் ) 01 Vacancy
DHS Recruitment 2024

Age Limit:

Posts Name Age
1. Vaccine Cold Chain Manager (தடுப்பூசி மேலாளர்) 45 years
2. Data Entry Operator(விபர உள்ளீட்டாளர்) 35 years
3. MMU – Driver( நடமாடும் மருத்துவக் குழு ஓட்டுநர்) 45 years
4. Mid Level Health Provider(இடைநிலை சுகாதார பணியாளர் ) 50 years
5. Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-II(பல்நோக்கு சுகாதார பணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை-II ) 50 years
6.ANM( நகர்புற துணை செவிலியர் ) 35 years
7. MPHW/Support Staff ( மருத்துவமனை பணியாளர் ) 35 years
DHS Recruitment 2024

Salary Details:

Posts Name Salary
1. Vaccine Cold Chain Manager (தடுப்பூசி மேலாளர்) Rs.23,000/-
2. Data Entry Operator(விபர உள்ளீட்டாளர்) Rs.13,500/-
3. MMU – Driver( நடமாடும் மருத்துவக் குழு ஓட்டுநர்) Rs.13,500/-
4. Mid Level Health Provider(இடைநிலை சுகாதார பணியாளர் ) Rs.18,000/-
5. Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-II(பல்நோக்கு சுகாதார பணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை-II ) Rs.14,000/-
6.ANM( நகர்புற துணை செவிலியர் ) Rs.14,000/-
7. MPHW/Support Staff ( மருத்துவமனை பணியாளர் ) Rs.8,500/-
DHS Recruitment 2024

Educational Qualification:

1. Vaccine Cold Chain Manager (தடுப்பூசி மேலாளர்)
Graduation Degree in Business Administration / Public Health / Computer Application / Hospital Management / Supply Chain Management / Refrigerator and AC repair
2. Data Entry Operator(விபர உள்ளீட்டாளர்)
Computer Graduate or any Graduate with Diploma in Computer applications from recognized university. Typewriting Tamil & English (Lower) is desirable.
3. MMU – Driver( நடமாடும் மருத்துவக் குழு ஓட்டுநர்)
8th Pass with heavy Vehicle license and 2 years experience in recognized firm.
4. Mid Level Health Provider(இடைநிலை சுகாதார பணியாளர் )
Diploma in GNM/B.Sc Nursing
5. Multi Purpose Health Worker (Male) / Health Inspector Grade-II(பல்நோக்கு சுகாதார பணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை-II ) 
i. 12th Pass with Biology or Botany and Zoology. ii. 10th Std Pass with Tamil language as a subject. Must possess two years for Multi-purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Certificate Course
6. ANM(  நகர்புற துணை செவிலியர் )
Auxiliary Nurse Midwife 
7. MPHW/Support Staff ( மருத்துவமனை பணியாளர் )
8th Pass
DHS Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
DHS Recruitment 2024

How to Apply:

மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை 20.08.2024 முதல் 31.08.2024 வரை புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம் ,பழைய பேருந்து நிலையம் அருகில்,நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்,மதுரை ரோடு,புதுக்கோட்டை 622 001என்ற முகவரியில் நேரிலோ மூலமாகவோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:31.08.2024 மாலை 05.00 மணி வரை மட்டுமே.அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
DHS Recruitment 2024

Important Dates:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 20.08.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2024
DHS Recruitment 2024

ஜாப் லொகேஷன் புதுக்கோட்டை
அதிகாரபூர்வ இணையதளம் https://pudukkottai.nic.in/
DHS Recruitment 2024

Official Notification & Application Link:

வெப்சைட் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க் Click Here
அப்ளிகேஷன் லிங்க் Click Here
DHS Recruitment 2024

For More Post Details:

Post NamesApply Last DatesApply Link Click Here
TNPSC Recruitment 202424/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202423/08/2024Apply Link Click Here
AVNL Recruitment 202423/08/2024Apply Link Click Here
RRB Recruitment 202416/09/2024Apply Link Click Here
CSL Recruitment 202431/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202423/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202424/08/2024Apply Link Click Here
Vaazhndhu Kaatuvom Project Recruitment 202427/08/2024Apply Link Click Here
ITBP Recruitment 202426/08/2024Apply Link Click Here
Prosecution Department Recruitment 202427/08/2024Apply Link Click Here
IPR Recruitment 202427/08/2024Apply Link Click Here
TNPSC Recruitment 202411/09/2024Apply Link Click Here
DHS Recruitment 202431/08/2024Apply Link Click Here
TNCMEP Recruitment 202426/08/2024Apply Link Click Here
ICMR-NIMR Recruitment 202429/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202430/08/2024Apply Link Click Here
Northern Railway Recruitment 202416/09/2024Apply Link Click Here
Indian Bank Recruitment 202402/09/2024Apply Link Click Here
WCR Recruitment 202404/09/2024Apply Link Click Here
DHS Recruitment 202431/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202431/08/2024Apply Link Click Here
IBPS Recruitment 202421/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202431/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202431/08/2024Apply Link Click Here

Post a Comment

0 Comments