எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலூர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் / எழுத்தர், வரவேற்பாளர் - டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (தட்டச்சாளர்), அலுவலக பியூன்போன்ற பதவிகளுக்கு மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின்றி கட்டணமின்றி வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது!!! ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Vellore.dcourts.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 10-09-2024.மேலும் காலியிடங்களின் விவரம்,முழு கல்வித்தகுதி போன்றஅனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
District Legal Services Authority Recruitment 2024:[Quick Summary]
Organization Name | மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் |
Job Category | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
Employment Type | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
Total No Vacancies | 09 காலியிடங்கள் |
Job Location | வேலூர் |
Starting Date | 30.08.2024 |
Last Date | 10.09.2024 |
How to Apply | ஆஃப்லைன் |
DLSA Recruitment 2024
Vacancy Details:
Posts Name | Vacancy |
---|---|
1.Deputy Chief Legal Aid Defense Counsel | 01Vacancy |
2. Assistant Legal Aid Defense Counsel | 03 Vacancies |
3. Office Assistant / Clerk | 01 Vacancy |
4. Receptionist – Data Entry Operator (Typist) | 01 Vacancy |
5. Office Peon (Munshi /Attendant) | 03 Vacancies |
Salary Details:
Posts Name | Salary |
---|---|
1.Deputy Chief Legal Aid Defense Counsel | Rs.50,000/- |
2. Assistant Legal Aid Defense Counsel | Rs.30,000/- |
3. Office Assistant / Clerk | Rs.20,000/- |
4. Receptionist – Data Entry Operator (Typist) | Rs.17,000/- |
5. Office Peon (Munshi /Attendant) | Rs.12,000/- |
Educational Qualification:
1. Deputy Chief Legal Aid Defence Counsel |
---|
1.Practice in Criminal law for at least 7 years 2.Excellent understanding of criminal law 3.Excellent oral and written communication skills 4.Skill in legal research 5.Through understanding of ethical duties of defence counsel 6.Ability to work effectively and efficiently with others, 7.Must have handled at least 20 criminal trials in Sessions Courts, may be relaxed in exceptional circumstances, by Hon’ble executive Chairman, SLSA 8.IT Knowledge with proficiency in work. |
2. Assistant Legal Aid Defense Counsel |
---|
1.Practice in Criminal law from 0 to 3 years 2.Good oral and written communication skills 3.Thorough understanding of ethical duties of defense counsel 4.Ability to work effectively and efficiently with others 5.Excellent writing and research skills 6. IT Knowledge with high proficiency in work. |
3. Office Assistant / Clerk |
---|
1.Graduation 2.Basic word processing skills and the ability to operate computer and Skills to feed data 3.Good Typing speed with proper setting of petition 4.Ability to take dictation and prepare files for presentation in the Courts 5.File maintenance and processing knowledge. |
4. Receptionist – Data Entry Operator (Typist) |
---|
1.Graduation 2.Excellent verbal and written communication skills 3.Word processing abilities 4.The ability to work telecommunication system (Telephones, Fax, Machines, switchboards etc.,), 5.Proficiency with good typing speed. |
5. Office Peon (Munshi /Attendant) |
---|
1.Passed in VIII Standard or it is equivalent 2.Ability in cleaning and to do hospitality related works. |
Selection Process:
1.Short Listing |
2.Interview |
How to Apply:
பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல் மற்றும் பிற அனைத்து ஆதார ஆவணங்கள், சான்றுகள் ஆகியவற்றை இணைத்து 10-09-2024, 05.45 க்கு முன் பின்வரும் முகவரிக்கு தபால் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். Chairman/Principal District Judge, District Legal Services Authority, ADR Building, Sathuvachari, Vellore-632009. |
Important Dates:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 30.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.09.2024 |
Official Notification & Application Link:
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க் | Click Here |
0 Comments