மத்திய சிறைச்சாலையில் 8th தேர்ச்சி பெற்றவர்களுக்கு Rs.71900/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு

 Puzhal Central Jail Recruitment 2024| புழல் மத்திய சிறைச்சாலையில் புதியதாக 8th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|மாதம் Rs.19500 – 71900/- சம்பளம்|தேர்வின்றி வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் . இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 13.09.2024 ஆகும்.மேலும் காலியிடங்களின் விவரம்,வயது வரம்பு மற்றும் நேர்காணல் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!! 

Puzhal Central Jail Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர் புழல் மத்திய சிறைச்சாலை
ஜாப் கேட்டகிரிதமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை03 காலியிடங்கள்
தொடக்க தேதி23.08.2024
கடைசி தேதி13.09.2024
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்

DHS Recruitment 2024

Vacancy Details:

Posts Name Vacancy
1. Cook (சமையலர்) 01 காலியிடம்
2. Lorry Driver (லாரி ஓட்டுநர்) 01 காலியிடம்
3. Weaving Instructor (நெசவு பயிற்றுனர்) 01 காலியிடம்
Central Jail Recruitment 2024

Age Limit:

Posts Name Age
1. Cook (சமையலர்) 18 to 34 Years
2. Lorry Driver (லாரி ஓட்டுநர்) For UR Candidates – 18 to 32 Years, For BC/MBC Candidates – 18 to 34 Years, For SC/ST Candidates – 18 to 37 Years
3. Weaving Instructor (நெசவு பயிற்றுனர்) For UR Candidates – 18 to 32 Years, For BC/MBC Candidates – 18 to 34 Years, For SC/ST Candidates – 18 to 37 Years
Central Jail Recruitment 2024

Salary Details:

Posts Name Salary
1. Cook (சமையலர்) ரூ.15900- 58500
2. Lorry Driver (லாரி ஓட்டுநர்) ரூ.19500- 71900
3. Weaving Instructor (நெசவு பயிற்றுனர்) ரூ.19500- 71900
Central Jail Recruitment 2024

Educational Qualification:

1. Cook (சமையலர்)
8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட சமையல் அனுபவம்
2. Lorry Driver (லாரி ஓட்டுநர்)
8ஆம் வகுப்பு தேர்ச்சி ஒரு வருட அனுபவத்துடன் செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
3. Weaving Instructor (நெசவு பயிற்றுனர்)
தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையினரால் கைத்தறி நெசவு (Lower Grade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Central Jail Recruitment 2024

Selection Process:

1.Short Listing
2.Interview
Central Jail Recruitment 2024

How to Apply:    

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் 13.09.2024 ஆம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளர்,மத்திய சிறை-1,புழல் சென்னை-66.தொலைபேசி எண்:044-26590615 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.13.09.2024 அன்று மாலை 05.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
Central Jail Recruitment 2024

Important Dates:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி23.08.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி13.09.2024
Central Jail Recruitment 2024

ஜாப் லொகேஷன்சென்னை
அதிகாரபூர்வ இணையதளம்https:// chennai .nic.in/
Central Jail Recruitment 2024

Official Notification & Application Link:

வெப்சைட் பேஜ் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க் Click Here
Central Jail Recruitment 2024

For More Post Details:

Post NamesApply Last DatesApply Link Click Here
Supreme Court Recruitment 202412/09/2024Apply Link Click Here
DHS Recruitment 202402/09/2024Apply Link Click Here
NPCIL Recruitment 202411/09/2024Apply Link Click Here
RRB Recruitment 202416/09/2024Apply Link Click Here
CSL Recruitment 202431/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202431/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202431/08/2024Apply Link Click Here
Vaazhndhu Kaatuvom Project Recruitment 202427/08/2024Apply Link Click Here
Chennai Corporation Recruitment 202406/09/2024Apply Link Click Here
Prosecution Department Recruitment 202427/08/2024Apply Link Click Here
IPR Recruitment 202427/08/2024Apply Link Click Here
TNPSC Recruitment 202411/09/2024Apply Link Click Here
DHS Recruitment 2024    31/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202402/09/2024Apply Link Click Here
ICMR-NIMR Recruitment 202429/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202430/08/2024Apply Link Click Here
Northern Railway Recruitment 202416/09/2024Apply Link Click Here
Indian Bank Recruitment 202402/09/2024Apply Link Click Here
WCR Recruitment 202404/09/2024Apply Link Click Here
DHS Recruitment 202431/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202431/08/2024Apply Link Click Here
IBPS Recruitment 202421/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202431/08/2024Apply Link Click Here
DHS Recruitment 202431/08/2024Apply Link Click Here

Post a Comment

0 Comments