District Legal Services Authority, Tiruvannamalai Recruitment 2024| திருவண்ணாமலை மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் 09 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி 8th,degree|தேர்வின்றி கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Tiruvannamalai.dcourts.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 04.09.2024|மேலும் முழு சம்பள விவரம் |வயது வரம்பு போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
District Legal Services Authority Recruitment 2024:[Quick Summary]
Organization Name | மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் |
Job Category | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
Employment Type | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
Total No Vacancies | 09 காலியிடங்கள் |
Job Location | திருவண்ணாமலை |
Starting Date | 30.08.2024 |
Last Date | 04.09.2024 |
How to Apply | ஆஃப்லைன் |
DLSA Recruitment 2024
Vacancy Details:
Posts Name | Vacancy |
---|---|
1. Deputy Chief Legal Aid Defense Counsel | 02 காலியிடங்கள் |
2. Assistant Legal Aid Defense Counsel | 04 காலியிடங்கள் |
3. Office Assistant / Clerk | 01காலியிடம் |
4. Office Peon (Munshi /Attendant) | 02 காலியிடங்கள் |
Salary Details:
Posts Name | Salary |
---|---|
1. Deputy Chief Legal Aid Defense Counsel | மாதம் ரூ.50,000/- சம்பளம் |
2. Assistant Legal Aid Defense Counsel | மாதம் ரூ.30,000/- சம்பளம் |
3. Office Assistant / Clerk | மாதம் ரூ.20,000/- சம்பளம் |
4. Office Peon (Munshi /Attendant) | மாதம் ரூ.12,000/- சம்பளம் |
Educational Qualification:
1. Deputy Chief Legal Aid Defense Counsel |
---|
1. Practice in Criminal Law for at least Seven years. 2. Excellent understanding of Criminal Law. 3. Excellent oral and written communication skills. 4. Skill in legal research, Thorough understanding of ethical duties of Defense counsel. 5. Ability to work effectively and efficiently with other persons. 6. Must have handled at least Minimum 20 Criminal trials in Sessions Court. 7. IT Knowledge with proficiency in work. |
2. Assistant Legal Aid Defense Counsel |
---|
1.Practice in criminal law from 1 to 3 years 2.Good oral and written communication skills 3.Thorough understanding of ethical duties of defense counsel 4.Ability to work effectively and efficiently with others 5.Excellent writing and research skills 6.IT knowledge with proficiency in work. |
3. Office Assistant / Clerk |
---|
1.Graduation of Any degree 2.Basic word processing skills and the ability to operate computer 3.Typing speed of 40 WPM 4.Ability to take dictation and entering data 5.File maintenance and processing knowledge |
4. Office Peon (Munshi /Attendant) |
---|
1.Pass 8 th Standard 2.Ability in cleaning and to do hospitality related works |
Selection Process:
1.Short Listing |
2.Interview |
How to Apply:
பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல் மற்றும் பிற அனைத்து ஆதார ஆவணங்கள், சான்றுகள் ஆகியவற்றை இணைத்து 04.09.2024 அன்று அல்லது அதற்கு முன்பின்வரும் முகவரிக்கு தபால் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். Chairman/Principal District Judge, District Legal Services Authority, ADR Building, Tiruvannamalai – 606604. |
Important Dates:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 30.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.09.2024 |
Official Notification & Application Link:
வெப்சைட் லிங்க் | Click Here |
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க் | Click Here |
0 Comments