Chennai CCUHM Recruitment 2024| சென்னை நகர நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தில் 10 ஆலோசகர் / உளவியலாளர், மனநல சமூக சேவகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Chennai.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 06.09.2024|40 வயது வரை விண்ணப்பிக்கலாம்|மாதம் Rs.23800/- சம்பளம்|தேர்வின்றி வேலைவாய்ப்பை பெற டிகிரி முடித்திருந்தால் போதும்|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.மேலும் நேர்காணல் விவரம்|முழு கல்வித்தகுதி|விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
Chennai CCUHM Recruitment 2024:[Quick Summary]
Organization Name | Chennai City Urban Health Mission |
Job Category | Tamilnadu Govt Job |
Employment Type | Contract Basis |
Total No of Vacancies | 10 Vacancies |
Job Location | Chennai |
Starting Date | 23.08.2024 |
Last Date | 06.09.2024 |
How to Apply | Offline |
Chennai CCUHM Recruitment 2024
Vacancy Details:
Post Name |
Vacancy |
1. Counsellor / Psychologist(ஆலோசகர் / உளவியலாளர்) |
05 காலியிடங்கள் |
2. Psychiatric Social worker(மனநல சமூக சேவகர்) |
05 காலியிடங்கள் |
Chennai CCUHM Recruitment 2024
Age Limit:
40 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது |
Chennai CCUHM Recruitment 2024
Salary Details:
Post Name |
Vacancy |
1. Counsellor / Psychologist(ஆலோசகர் / உளவியலாளர்) |
மாதம் Rs.23000/- சம்பளம் |
2. Psychiatric Social worker (மனநல சமூக சேவகர்) |
மாதம் Rs.23800/- சம்பளம் |
Chennai CCUHM Recruitment 2024
Educational Qualification:
1. Counsellor / Psychologist(ஆலோசகர் / உளவியலாளர்) |
M.A. or M.Sc., in Psychology or Applied Psychology or Counselling Psychology or Clinical Psychology or Five year integrated MSc Programme in clinical psychology |
2. Psychiatric Social worker (மனநல சமூக சேவகர்) |
M.A. Social Work (Medical / Psychiatry) or MSW (Medical / Psychiatry) |
Chennai CCUHM Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
Chennai CCUHM Recruitment 2024
How to Apply:
The Candidates should submit their completed application and relevant certificates either by Postal Service or in-person to the address given below on or before 06.09.2024 till 5.00 PM. Applications received beyond last date and time will not be entertained.
“Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, 3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 3” |
Chennai CCUHM Recruitment 2024
Important Dates:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
23.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
06.09.2024 |
Chennai CCUHM Recruitment 2024
Official Notification & Application Link:
Chennai CCHUM Recruitment 2024
0 Comments