District Health Society Recruitment 2024|மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 14 மத்திய நிலை சுகாதார வழங்குநர், சுகாதார ஆய்வாளர் கிரேடு-2, நகர்ப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.60 வயது வரை விண்ணப்பிக்கலாம் |12த் முடித்திருந்தால் போதும்|மாதம் ரூ.18,000/- சம்பளம் |தேர்வு இல்லை |கட்டணமில்லை|நேர்காணல் மட்டுமே!!!இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 24.08.2024 முதல் 06.09.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் முழு கல்வித்தகுதி|நேர்காணல் விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 14 காலியிடங்கள் |
தொடக்க தேதி | 24.08.2024 |
கடைசி தேதி | 06.09.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
Vacancy Details:
பதவியின் பெயர் |
காலியிடம் |
1.இடைநிலை சுகாதார பணியாளர் |
09 காலியிடங்கள் |
2.சுகாதார ஆய்வாளர் |
04 காலியிடங்கள் |
3.நகர்ப்புற சுகாதார செவிலியர் |
01காலியிடம் |
DHS Recruitment 2024
Age Limit:
OC பிரிவினர் |
30 வயது |
மற்ற பிரிவினர் |
60 வயது |
DHS Recruitment 2024
Salary Details:
பதவியின் பெயர் |
சம்பளம் |
1.இடைநிலை சுகாதார பணியாளர் |
மாதம் ரூ.18,000/- சம்பளம் |
2.சுகாதார ஆய்வாளர் |
மாதம் ரூ.14,000/- சம்பளம் |
3.நகர்ப்புற சுகாதார செவிலியர் |
மாதம் ரூ.14,000/- சம்பளம் |
DHS Recruitment 2024
Educational Qualification:
1.இடைநிலை சுகாதார பணியாளர் |
B.Sc(Nursing) (OR) DGNM |
2.சுகாதார ஆய்வாளர் |
– 12th Class Pass with Biology or Botany and Zoology
– SSLC Pass with Tamil language as a subject.
– Must possess two years for Multipurpose Health worker (MPHW) (Male Candidates) / Health Inspector/ Sanitary Inspector Course Training |
3.நகர்ப்புற சுகாதார செவிலியர் |
– 12th Class Pass
– Must have undergone two years Multi-Purpose Health Workers (MPHW) (Female) Training Course/Auxiliary Nurse Midwifery (ANM) Training Course |
DHS Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
DHS Recruitment 2024
How to Apply:
விண்ணப்பிக்க கடைசி தேதி |
24.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
06.09.2024 |
DHS Recruitment 2024
ஜாப் லொகேஷன் | கன்னியாகுமரி |
அதிகாரபூர்வ இணையதளம் | https://kanniyakumari.nic.in/ |
DHS Recruitment 2024
Official Notification & Application Link:
DHS Recruitment 2024
0 Comments