10த் தேர்ச்சி பெற்றவர்களே தேர்வின்றி மத்திய அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்தவராக இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க!!!West Central Railway |WCR Recruitment 2024| மேற்கு மத்திய ரயில்வே துறையில் 10th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 3317 அப்ரண்டிஸ் பணியிடங்கள்| தேர்வின்றி வேலைவாய்ப்பு|15 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வசதி மூலம் 05.08.2024 முதல் 04.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://wcr.indianrailways.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம். மேலும் சம்பள விவரம்|கட்டண விவரம் மற்றும் வயது வரம்பு போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!
WCR Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் |
மேற்கு மத்திய ரயில்வே |
நோட்டிபிகேஷன் எண் |
01/2024 (Act Apprentice) |
ஜாப் கேட்டகிரி |
சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் |
Apprentices Training |
டியூரேஷன் |
01 வருடம் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
3317 காலியிடங்கள் |
ஜாப் லொகேஷன் |
மத்திய பிரதேசம் |
தொடக்க தேதி |
05.08.2024 |
கடைசி தேதி |
04.09.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
WCR Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
1. Apprentices |
3317 காலியிடங்கள் |
Unit Wise Vacancies:
Unit |
Seats |
JBP Division |
1262 |
BPL Division |
824 |
KOTA Division |
832 |
CRWS BPL |
175 |
WRS KOTA |
196 |
HQ/JBP |
28 |
WCR Recruitment 2024
Age Limit:
05/08/2024 அன்று 15 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும் மற்றும் அறிவிக்கையின் கட்-ஆஃப் தேதியின்படி 24 வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது. |
WCR Recruitment 2024
Salary Details:
WCR Recruitment 2024
Educational Qualification:
The candidate must have passed 10th class examination or its equivalent (under 10+2 examination system) with minimum 50% marks (No Rounding off will be done), in aggregate, from recognized Board for all trades except
– Medical Laboratory Technician (Pathology & Radiology), candidates must have passed 12th class examination or its equivalent (under 10+2 examination system) with Physics, Chemistry & Biology and also should possess the National Trade Certificate in the notified trade issued by NCVT/SCVT. |
WCR Recruitment 2024
Selection Process:
1. தகுதி பட்டியல் |
2. சான்றிதழ் சரிபார்ப்பு |
WCR Recruitment 2024
Application Fee:
For all candidates except those mentioned , in (ii) below |
Rs.141/- |
SC/ST, Persons with Benchmark Disabilities (PwBD), Women |
Rs.41/- |
Payment Mode |
Online |
WCR Recruitment 2024
How to Apply:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://wcr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 05.08.2024 இல் தொடங்கி 04.09.2024 இல் முடிவடையும். |
WCR Recruitment 2024
Important Dates:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
05.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
04.09.2024 |
WCR Recruitment 2024
Official Notification & Application Link:
WCR Recruitment 2024
0 Comments