District Health Society | DHS Recruitment 2024|மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் புதியதாக Counsellor/Psychologist & Psychiatric Social Worker பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|டிகிரி முடித்திருந்தால் வாய்ப்பை தட்டி செல்லுங்கள்|மாதம் ரூ.23,800/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு|தேர்வு இல்லை|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்|நேர்காணல் மட்டுமே!!!இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 19.08.2024 முதல் 31.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் வயது வரம்பு |காலியிடங்களின் விவரம் |நேர்காணல் பற்றிய விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 02காலியிடங்கள் |
தொடக்க தேதி | 19.08.2024 |
கடைசி தேதி | 31.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.Counsellor/Psychologist(உளவியலாளர்) |
01 காலியிடம் |
2. Psychiatric Social Worker (மனநல சமூகசேவகர் ) |
01 காலியிடம் |
DHS Recruitment 2024
Salary Details:
Post Name |
Salary |
1.Counsellor/Psychologist(உளவியலாளர்) |
மாதம் ரூ.23,000/- சம்பளம் |
2. Psychiatric Social Worker (மனநல சமூகசேவகர் ) |
மாதம் ரூ.23,800/- சம்பளம் |
DHS Recruitment 2024
Educational Qualification:
1.Counsellor/Psychologist(உளவியலாளர்) |
*MA or M.Sc in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or Five year integrated M.Sc program in clinical psychology from recognised universities.
*Ability to speak,read and write in Tamil & English |
2. Psychiatric Social Worker (மனநல சமூகசேவகர் ) |
* M.A Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry) from recognised universities.
*Ability to speak, read and write in Tamil & English |
DHS Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
DHS Recruitment 2024
How to Apply:
விண்ணப்ப படிவங்கள் https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து,இவ்விண்ணப்பத்துடன் பணியிடத்திற்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self Attested) சமர்ப்பிக்க வேண்டும்.(கல்விச் சான்று,மதிப்பெண் சான்று,இருப்பிடச்சான்று,மூன்றாம் பாலினத்தர் சான்று,மாற்றுத்திறனாளிகள் சான்று/கைவிடப்பட்ட/விதவை சான்று,முன்னாள் இராணுவத்தினர் பிற சான்றுகள்).விண்ணப்பங்களை 19.08.2024 முதல் 31.08.2024 அன்று மாலை 05.00 மணி வரை நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிருவாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர்,மாவட்ட சுகாதார அலுவலகம்,மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) செங்கல்பட்டு மாவட்டம்,603001.தொலைபேசி எண்: 044-29540261 |
DHS Recruitment 2024
Important Dates:
Apply Starting Date |
19.08.2024 |
Apply Last Date |
31.08.2024 |
DHS Recruitment 2024
Job Location |
Chengalpattu |
Official Website |
https://chengalapttu.nic.in |
DHS Recruitment 2024
Official Notification & Application Link:
DHS Recruitment 2024
0 Comments