Central Silk Board Recruitment 2024| மத்திய பட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 28 Scientist- B (Post Cocoon Sector) பணியிடங்கள். மத்திய அரசு வேலைவாய்ப்பு |சம்பளம் Rs.56100 – 177500/-|35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.வேலைவாய்ப்பை பெற டிகிரி முடித்திருந்தால் போதும்!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வசதி மூலம் 30.08.2024 முதல் 26.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://csb.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டண விவரம்|நேர்காணல் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
Central Silk Board Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் |
மத்திய பட்டு வாரியம் |
நோட்டிபிகேஷன் எண் |
CSB/02/2024 |
ஜாப் கேட்டகிரி |
சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் |
ரெகுலர் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
28 காலிப்பணியிடங்கள் |
ஜாப் லொகேஷன் |
இந்தியா முழுவதும் |
தொடக்க தேதி |
31.08.2024 |
கடைசி தேதி |
26.09.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
CSB Recruitment 2024
பதவியின் பெயர் & காலியிட விவரம்:
பதவியின் பெயர் | காலியிடம் |
---|
1. Scientist- B (Post Cocoon Sector) | 28 காலியிடங்கள் |
CSB Recruitment 2024
சம்பள விவரம்:
பதவியின் பெயர் | சம்பளம் |
---|
1. Scientist- B (Post Cocoon Sector) | Level 10 Rs.56100 – 177500/- |
CSB Recruitment 2024
வயது வரம்பு:
பதவியின் பெயர் |
வயது வரம்பு |
1. Scientist- B (Post Cocoon Sector) |
35 வயது வரை விண்ணப்பிக்கலாம் |
CSB Recruitment 2024
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் |
கல்வித்தகுதி |
1. Scientist- B (Post Cocoon Sector) |
B.E/B.Tech in Textile Technology |
CSB Recruitment 2024
தேர்வு முறை:
1. Gate 2025 Score |
2.Interview |
CSB Recruitment 2024
கட்டண விவரம்:
Regular Period
Female/ST/SC/PWD Candidates |
Rs.900/- |
Other Candidates |
Rs.1800/- |
Payment Mode |
Online |
Extended Period
Female/ST/SC/PWD Candidates |
Rs.1400/- |
Other Candidates |
Rs.2300/- |
Payment Mode |
Online |
CSB Recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய பட்டு வாரிய இணையதளத்தில் (http://csb.gov.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 31.08.2024 இல் தொடங்கி 26.09.2024 இல் முடிவடையும். |
CSB Recruitment 2024
முக்கியமான தேதிகள்:
Apply Starting Date |
31.08.2024 |
Apply Last Date (Regular Period) |
26.09.2024 |
Apply Last Date (Extended Period) |
07.10.2024 |
Date of Examination |
01.02.2025, 02.02.2025, 15.02.2025 & 16.02.2025 |
Announcement of results |
19.03.2025 |
CSB Recruitment 2024
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
CSB Recruitment 2024
0 Comments