District Health Society Recruitment 2024|மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் எழுத படிக்க தெரிந்தால் 11 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |மாதம் ரூ.23,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு|தேர்வில்லாமல் கட்டணமில்லாமல் வேலைவாய்ப்பை பெறலாம் வாங்க!!!இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Offline இல் 28.08.2024 முதல் 12.09.2024 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் காலியிடங்களின் எண்ணிக்கை|வயது வரம்பு |முழு சம்பள விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ளகீழே காணலாம்.
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 11 காலியிடங்கள் |
தொடக்க தேதி | 28.08.2024 |
கடைசி தேதி | 12.09.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
Vacancy Details:
Posts Name |
Vacancy |
1. Physiotherapist |
01 Vacancy |
2. Social Worker |
01 Vacancy |
3. Data Entry Operator |
01 Vacancy |
4. Labour MMU Driver |
01 Vacancy |
5. Labour MMU Attender – Cleaner |
01 Vacancy |
6. Immunization – Vaccine Cold Chain Manager |
01 Vacancy |
7. Support Staff/ Hospital Worker |
01 Vacancy |
8. Mid Level Health Provider |
02 Vacancies |
9. Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-II |
02 Vacancies |
DHS Recruitment 2024
Salary Details:
Posts Name |
Salary |
1. Physiotherapist |
Rs.13000/- |
2. Social Worker |
Rs.23800/- |
3. Data Entry Operator |
Rs.13500/- |
4. Labour MMU Driver |
Rs.13500/- |
5. Labour MMU Attender – Cleaner |
Rs.8500/- |
6. Immunization – Vaccine Cold Chain Manager |
Rs.23000/- |
7. Support Staff/ Hospital Worker |
Rs.8500/- |
8. Mid Level Health Provider |
Rs.18000/- |
9. Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-II |
Rs.14000/- |
DHS Recruitment 2024
Educational Qualification:
1. Physiotherapist |
Bachelor of Physiotherapy (BPT) |
2. Social Worker |
PG in Sociology / Social worker with two years of field experience. |
3. Data Entry Operator |
Any Bachelor Degree, 1 Year PG Diploma and Computer Application Type writing English & Tamil (Lower) |
4. Labour MMU Driver |
8th Pass with Heavy Vehicle Licence |
5. Labour MMU Attender – Cleaner |
Ability to read and write |
6. Immunization – Vaccine Cold Chain Manager |
Graduation Degree in Business Administration/Public Health /Computer Application/Hospital Management/Social Sciences/Material Management/Supply Chain Management/Refrigerator and AC repair |
7. Support Staff/ Hospital Worker |
8th Pass |
8. Mid Level Health Provider |
B.Sc(Nursing) (OR) DGNM |
9. Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-II |
1.12th Class Pass with Biology or Botany and Zoology
2.SSLC Pass with Tamil language as a subject.
3.Must possess Minimum 2 years for Multipurpose Health worker (MPHW) (Male) / Health Inspector/ Sanitary Inspector Course Training |
DHS Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
DHS Recruitment 2024
How to Apply:
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவங்களை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்திலும் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் பணியிடத்திற்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self Attested) விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ,பதிவஞ்சல் அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ 12.09.2024 அன்று மாலை 05.45 மணிக்குள் சமர்பிக்கலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
எண்.42A ,இரயில்வே ரோடு,
அறிஞர் அண்ணா நினைவுபுற்றுநோய் வளாகம்,காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் - 631 501,
தொலைபேசி எண்: 044- 27222019. |
DHS Recruitment 2024
Important Dates:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
28.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
12.09.2024 |
DHS Recruitment 2024
ஜாப் லொகேஷன் |
காஞ்சிபுரம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://kancheepuram.nic.in/ |
DHS Recruitment 2024
Official Notification & Application Link:
DHS Recruitment 2024
0 Comments