District Health Society Recruitment 2024|தமிழக சுகாதார துறையில் புதியதாக 17 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.8த்,டிப்ளமோ,டிகிரி கல்வித்தகுதியை கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|தேர்வின்றி ரூ.40,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.நேர்காணல் மட்டுமே!!! மேலும் காலியிடங்களின் விவரம்,வயது வரம்பு மற்றும் முழு சம்பள விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 17 காலியிடங்கள் |
தொடக்க தேதி | 28.08.2024 |
கடைசி தேதி | 17.09.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
பதவிகளின் பெயர் & காலியிட விவரம்:
பதவிகளின் பெயர் |
காலியிடம் |
1.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(யுனானி) |
01 காலியிடம் |
2.மருந்து வழங்குநர் (சித்தா) |
05 காலியிடங்கள் |
3.மருந்து வழங்குநர்(ஆயுர்வேதா) |
01 காலியிடம் |
4.மருந்து வழங்குநர்(யுனானி) |
01 காலியிடம் |
5. மருந்து வழங்குநர்(ஓமியோபதி) |
02 காலியிடங்கள் |
6.பல்நோக்கு பணியாளர் |
05 காலியிடங்கள் |
7.ஆயுஷ் மருத்துவர் (சித்தா) |
01 காலியிடம் |
8.சிகிச்சை உதவியாளர்(பெண்) |
01 காலியிடம் |
DHS Recruitment 2024
சம்பள விவரம்:
பதவிகளின் பெயர் |
காலியிடம் |
1.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(யுனானி) |
ரூ.34,000/- |
2.மருந்து வழங்குநர் (சித்தா) |
ஒரு நாளைக்கு ரூ.750/- |
3.மருந்து வழங்குநர்(ஆயுர்வேதா) |
ஒரு நாளைக்கு ரூ.750/- |
4.மருந்து வழங்குநர்(யுனானி) |
ஒரு நாளைக்கு ரூ.750/- |
5. மருந்து வழங்குநர்(ஓமியோபதி) |
ஒரு நாளைக்கு ரூ.750/- |
6.பல்நோக்கு பணியாளர் |
ஒரு நாளைக்கு ரூ.300/- |
7.ஆயுஷ் மருத்துவர் (சித்தா) |
ரூ.40,000/- |
8.சிகிச்சை உதவியாளர்(பெண்) |
ரூ.15,000/- |
DHS Recruitment 2024
கல்வித்தகுதி:
1.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(யுனானி) |
BUMS registered with respective board council of the state such as Tamil Nadu board of Indian Medicine/TSMC |
2.மருந்து வழங்குநர் (சித்தா) |
Diploma in Pharmacy (Siddha)/Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu |
3.மருந்து வழங்குநர்(ஆயுர்வேதா) |
Diploma in Pharmacy (Ayurveda)/Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu |
4.மருந்து வழங்குநர்(யுனானி) |
Diploma in Pharmacy (Unani)/Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu |
5. மருந்து வழங்குநர்(ஓமியோபதி) |
Diploma in Pharmacy (Homoeopathy)/Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu |
6.பல்நோக்கு பணியாளர் |
Read and Write well in Tamil |
7.ஆயுஷ் மருத்துவர் (சித்தா) |
BUMS registered with respective board council of the state such as Tamil Nadu board of Indian Medicine/TSMC |
8.சிகிச்சை உதவியாளர்(பெண்) |
Diploma Nursing Therapist Course |
DHS Recruitment 2024
தேர்வு முறை:
1.Short Listing |
2.Interview |
DHS Recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://namakkal.nic.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி,அனுபவச்சான்று ,ஆதார் அட்டை மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல் இணைத்து அனுப்ப வேண்டும்.விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால்(Speed Post) மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மாவட்ட சுகாதார அலுவலர்/
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாமக்கல் மாவட்டம்-637 003.
தொலைபேசி எண்:04286 -281424 |
DHS Recruitment 2024
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
28.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
17.09.2024 |
DHS Recruitment 2024
ஜாப் லொகேஷன் |
நாமக்கல் |
அதிகாரபூர்வ இணையதளம் |
https://namakkal.nic.in |
DHS Recruitment 2024
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
DHS Recruitment 2024
0 Comments