தமிழக சுகாதார துறையில் புதியதாக 14 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மாதம் ரூ.19,800/- சம்பாரிக்க தேர்வு எழுத தேவையில்லை|டிப்ளோமா,டிகிரிமுடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.65 வயது வரை விண்ணப்பிக்கலாம்.கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 11.09.2024 முதல் 23.09.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம். மேலும் நேர்காணல் விவரம்,பதவிகளின் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 17 காலியிடங்கள் |
தொடக்க தேதி | 11.09.2024 |
கடைசி தேதி | 23.09.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
Vacancy Details:
Post Name | Vacancy |
---|---|
1. Senior Tuberculosis Laboratory Supervisor | 02 Vacancies |
2. Senior Treatment Supervisor | 03 Vacancies |
3. Tuberculosis Health Visitor | 03 Vacancies |
4. NTEP Lab Technician / Sputum Microscopist | 06 Vacancies |
Age Limit:
65 Years |
Salary Details:
Post Name | Salary |
---|---|
1. Senior Tuberculosis Laboratory Supervisor | Rs.19,800/- |
2. Senior Treatment Supervisor | Rs.19,800/- |
3. Tuberculosis Health Visitor | Rs.13,300/- |
4. NTEP Lab Technician / Sputum Microscopist | Rs.13,000/- |
Educational Qualification:
1. Senior Tuberculosis Laboratory Supervisor |
---|
1.Graduate 2. DMLT 3. Permanent two wheeler driving license & should be able to drive two wheeler 4. Certificate Training course in computer operations (Minimum two months) Additional Qualification: Minimum one year Experience in NTEP |
2. Senior Treatment Supervisor |
---|
1. Bachelor’s Degree OR Recognized sanitary inspector’s course 2. Certificate Training course in computer operations (minimum 02 months) 3. Permanent two wheeler driving license & should be able to drive two wheeler Additional Qualification: 1. Tuberculosis heath visitor’s recognized course 2. Govt. recognized degree/diploma in social work or Medical Social work 3. Successful completion of basic training course (Govt. recognized) for Multi-purpose health workers |
3. Tuberculosis Health Visitor |
---|
1.Graduate OR 2. Intermediate (10 +2) and experience of working as MPW/LHV/ ANW Health worker/Certificate or higher course in Health Education / Counseling OR 3. Tuberculosis health visitor’s recognized course 4. Certificate course in computer operations (minimum two months) Additional Qualification: 1. Training course for NIPW or recognized sanitary Inspectors course |
4. NTEP Lab Technician / Sputum Microscopist |
---|
1. Intermediate (10+2) and Diploma or qualification for E.G certified course in Medical Laboratory Graduates) shall be Technology or Equivalent. Additional Qualification: 1. Minimum 1 year experience in NTEP or Sputum smear microscopy 2. Candidates with Higher 3. DMLT/CMLT, Tamilnadu shall be Preferred. |
Selection Process:
1.Short Listing |
2.Interview |
How to Apply:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://salem.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ 23.09.2024 அன்று மாலை 05.30 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குநர் மருத்துவப் பணிகள்(காச நோய்),அறை எண் 413,மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்,சேலம் மாவட்டம்-636 001. |
Important Dates:
Apply Starting Date | 11.09.2024 |
Apply Last Date | 23.09.2024 |
Job Location | Salem |
Official Website | https://salem.nic.in/ |
Official Notification & Application Link:
Official Website Link | Click Here |
Official Notification & Application Form Link | Click Here |
0 Comments