குற்ற வழக்கு தொடர்வு துறையில் அலுவலக உதவியாளர் வேலை|கல்விதகுதி 8th தேர்ச்சி!!!

 Director of Prosecution Department  Recruitment 2024|குற்ற வழக்கு தொடர்வு துறையில் 8த் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.அலுவலக உதவியாளர்பதவி|தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |சம்பளம் Rs.15700 – 50000/-|தேர்வின்றி அரசு வேலையை பெறுவதற்கான அறிய வாய்ப்பு |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 02.09.2024 முதல் 17.09.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் காலியிட விவரம்,வயது வரம்பு போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம். 

Director of Prosecution Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர் குற்ற வழக்கு தொடர்வு துறை
ஜாப் கேட்டகிரி தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப் ரெகுலர் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 02 காலியிடங்கள்
தொடக்க தேதி 02.09.2024
கடைசி தேதி 17.09.2024
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
Director of Prosecution Recruitment 2024

பதவியின் பெயர் & காலியிட விவரம்:

பதவியின் பெயர் காலியிடம்
1. அலுவலக உதவியாளர் 02 காலியிடங்கள்
Director of Prosecution Recruitment 2024

சம்பள விவரம்:

பதவியின் பெயர் சம்பளம்
1. அலுவலக உதவியாளர் ரூ.15700 – 50000/-
Director of Prosecution Recruitment 2024

வயது வரம்பு:

SCA/SC/ST Candidates 18 to 37 years
BC/MBC Candidates 18 to 34 years
OC Candidates 18 to 32 years
Differently Abled Person Upto 10 years over and above the maximum age limit
Director of Prosecution Recruitment 2024

கல்வித்தகுதி: 

பதவியின் பெயர் கல்வித்தகுதி
1. அலுவலக உதவியாளர் 8த் தேர்ச்சி
Director of Prosecution Recruitment 2024

தேர்வு முறை: 

1.Short Listing
2.Interview
Director of Prosecution Recruitment 2024

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://tiruppur.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக 17.09.2024 அன்று மாலை 05.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அலுவலக முகவரி:

உதவி இயக்குநர்,

குற்ற வழக்கு தொடர்வுத் துறை,

அறை எண்:319 & 320,3-வது தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருப்பூர்-641 604.
Director of Prosecution Recruitment 2024

 முக்கியமான தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 02.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.09.2024
Director of Prosecution Recruitment 2024


ஜாப் லொகேஷன் திருப்பூர்
அதிகாரபூர்வ இணையதளம் https://tiruppur.nic.in/
Director of Prosecution Recruitment 2024

நோட்டிபிகேஷன் &அப்ளிகேஷன் லிங்க்: 

வெப்சைட் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க் Click Here
அப்ளிகேஷன் லிங்க் Click Here
Director of Prosecution Recruitment 2024

For More Post Details:

Post NamesApply Last DatesApply Link Click Here
Supreme Court Recruitment 202412/09/2024Apply Link Click Here
DHS Recruitment 202417/09/2024Apply Link Click Here
NPCIL Recruitment 202411/09/2024Apply Link Click Here
RRB Recruitment 202416/09/2024Apply Link Click Here
District Court Recruitment 202415/09/2024Apply Link Click Here
Union Bank of India Recruitment 202417/09/2024Apply Link Click Here
CISF  Recruitment 202430/09/2024Apply Link Click Here
Puducherry DPAR Recruitment 202420/09/2024Apply Link Click Here
Chennai Corporation Recruitment 202406/09/2024Apply Link Click Here
Chennai CCUHM Recruitment 202406/09/2024Apply Link Click Here
DHS Recruitment 202406/09/2024Apply Link Click Here
TNPSC Recruitment 202411/09/2024Apply Link Click Here
DLSA Recruitment 2024    10/09/2024Apply Link Click Here
DHS Recruitment 202402/09/2024Apply Link Click Here
DLSA Recruitment 202402/09/2024Apply Link Click Here
DLSA Recruitment 202410/09/2024Apply Link Click Here
Northern Railway Recruitment 202416/09/2024Apply Link Click Here
Indian Bank Recruitment 202402/09/2024Apply Link Click Here
WCR Recruitment 202404/09/2024Apply Link Click Here
TNPSC Recruitment 202428/09/2024Apply Link Click Here
IOB Recruitment 202410/09/2024Apply Link Click Here
DLSA Recruitment 202404/09/2024Apply Link Click Here
CSB Recruitment 202426/09/2024Apply Link Click Here
DHS Recruitment 202412/09/2024Apply Link Click Here

Post a Comment

0 Comments