இந்து சமய அறநிலையத்துறையில் மருத்துவ அலுவலர், பணியாளர் செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.40 வயது வரை விண்ணப்பிக்கலாம்|மாதம் ரூ.60,000/- சம்பளம்|தேர்வில்லாமல் அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2024|மேலும் காலியிடங்களின் விவரம்,கல்வித்தகுதி போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
TNHRCE Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், திருச்செங்கோடு |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 06 காலியிடங்கள் |
ஜாப் லொகேஷன் | குலசேகரப்பட்டினம், தூத்துக்குடி, தமிழ்நாடு |
தொடக்க தேதி | 16.09.2024 |
கடைசி தேதி | 05.10.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
Mutharamman Temple Recruitment 2024
பதவிகளின் பெயர் & காலியிட விவரம்:
பதவிகளின் பெயர் |
காலியிடம் |
1.மருத்துவ அலுவலர் ( Medical Officer ) |
02 காலியிடங்கள் |
2.செவிலியர் (Staff Nurse) |
02 காலியிடங்கள் |
3.பல் நோக்கு மருத்துவ பணியாளர் (Multipurpose Health Worker) |
02 காலியிடங்கள் |
Mutharamman Temple Recruitment 2024
வயது வரம்பு:
பதவிகளின் பெயர் |
வயது |
1.மருத்துவ அலுவலர் ( Medical Officer ) |
35 வயது |
2.செவிலியர் (Staff Nurse) |
35 வயது |
3.பல் நோக்கு மருத்துவ பணியாளர் (Multipurpose Health Worker) |
40 வயது |
Mutharamman Temple Recruitment 2024
சம்பள விவரம்:
பதவிகளின் பெயர் |
சம்பளம் |
1.மருத்துவ அலுவலர் ( Medical Officer ) |
Rs.60,000/- |
2.செவிலியர் (Staff Nurse) |
Rs.14,000/- |
3.பல் நோக்கு மருத்துவ பணியாளர் (Multipurpose Health Worker) |
Rs.6,000/- |
Mutharamman Temple Recruitment 2024
கல்வித்தகுதி:
பதவிகளின் பெயர் |
கல்வித்தகுதி |
1.மருத்துவ அலுவலர் ( Medical Officer ) |
MBBS (Qualified ) Registered Under TNMSE |
2.செவிலியர் (Staff Nurse) |
DGNM(Diploma in General Nursing Midwives ) |
3.பல் நோக்கு மருத்துவ பணியாளர் (Multipurpose Health Worker) |
8th Pass & Able to Reade and Write in Tamil |
Mutharamman Temple Recruitment 2024
தேர்வு செயல்முறை:
1. Short Listing |
2.Interview |
Mutharamman Temple Recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை:
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
16.09.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
05.10.2024 |
Mutharamman Temple Recruitment 2024
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
Mutharamman Temple Recruitment 2024
0 Comments