தமிழக சுகாதார துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!!! மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Ayush Consultant, Ayush Medical Officer, Pharmacist & Therapeutic Assistant பதவிகளுக்கான வேலைவாய்ப்பு.மாதம் ரூ. 40,000/- சம்பாதிக்க தேர்வு எழுத தேவையில்லை. கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.நேரடி பணி நியமனம்!!!இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 14.09.2024 முதல் 24.09.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் நேர்காணல் விவரம்,கல்வித்தகுதி மற்றும் காலியிடங்களின் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!
DHS Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
ஜாப் கேட்டகிரி | தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் | கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை | 04 காலியிடங்கள் |
தொடக்க தேதி | 14.09.2024 |
கடைசி தேதி | 24.09.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
DHS Recruitment 2024
பதவியின் பெயர் & காலியிட விவரம்:
பதவியின் பெயர் |
காலியிடம் |
1.Ayush Consultant |
01 காலியிடம் |
2.Ayush Medical Officer |
01 காலியிடம் |
3.Pharmacist |
01 காலியிடம் |
4.Therapeutic Assistant- Female |
01 காலியிடம் |
DHS Recruitment 2024
வயது வரம்பு:
59 வயது வரை விண்ணப்பிக்கலாம் |
DHS Recruitment 2024
சம்பள விவரம்:
பதவியின் பெயர் |
சம்பளம் |
1.Ayush Consultant |
ரூ. 40,000/- |
2.Ayush Medical Officer |
ரூ. 34,000/- |
3.Pharmacist |
ரூ. 22,500/- |
4.Therapeutic Assistant- Female |
ரூ. 15,000/- |
DHS Recruitment 2024
கல்வித்தகுதி:
1.Ayush Consultant |
BSMS registered with respective board council of the state such as the Tamil Nadu board of Indian Medicine/TNMC/TNHMC |
2.Ayush Medical Officer |
BUMS registered with respective board council of the state such as the Tamil Nadu board of Indian Medicine/TNMC/TNHMC |
3.Pharmacist |
Diploma in integrated Pharmacy course conducted by the Directorate of Indian Medicine & Homeopathy |
4.Therapeutic Assistant- Female |
Diploma Nursing Therapist course |
DHS Recruitment 2024
தேர்வு முறை:
1.Short Listing |
2.Interview |
DHS Recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தினை www.kanniyakumari.nic.in/ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாவட்ட சுகாதார அலுவலகம்,கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்- 1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். |
DHS Recruitment 2024
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
14.09.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
24.09.2024 |
DHS Recruitment 2024
ஜாப் லொகேஷன் |
கன்னியாகுமரி |
வெப்சைட் லிங்க் |
https://kanniyakumari.nic.in/ |
DHS Recruitment 2024
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
DHS Recruitment 2024
0 Comments