Primary Health Centres Recruitment 2024| அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதம் ரூ.40,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.8th தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்| தேர்வின்றி கட்டணமின்றி வேலை உங்கள் கையில்!!! 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.நேரடி பணி நியமனம்!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 18.09.2024 முதல் 27.09.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் முழு சம்பள விவரம்,கல்வித்தகுதி மற்றும் காலியிட விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
Primary Health Centres Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் |
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் |
ஜாப் கேட்டகிரி |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் |
கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
06 காலியிடங்கள் |
தொடக்க தேதி |
18.09.2024 |
கடைசி தேதி |
27.09.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆஃப்லைன் |
Primary Health Centres Recruitment 2024
பதவிகளின் பெயர் & காலியிட விவரம்:
பதவியின் பெயர் |
காலியிடம் |
1.Aayush Doctor(Siddha) |
02 காலியிடங்கள் |
2.Therapeutic Assistant (Siddha)-Male |
02 காலியிடங்கள் |
3.Multi Purpose Worker (Siddha & Ayurveda) |
02 காலியிடங்கள் |
Primary Health Centres Recruitment 2024
வயது வரம்பு:
பதவியின் பெயர் |
வயது |
1.Aayush Doctor(Siddha) |
59 வயது |
2.Therapeutic Assistant (Siddha)-Male |
59 வயது |
3.Multi Purpose Worker (Siddha & Ayurveda) |
35 வயது |
Primary Health Centres Recruitment 2024
சம்பள விவரம்:
பதவியின் பெயர் |
சம்பளம் |
1.Aayush Doctor(Siddha) |
மாதம் ரூ.40,000/- |
2.Therapeutic Assistant (Siddha)-Male |
மாதம் ரூ.15,000/- |
3.Multi Purpose Worker (Siddha & Ayurveda) |
ஒரு நாளைக்கு ரூ. 300/- |
Primary Health Centres Recruitment 2024
கல்வித்தகுதி:
1.Aayush Doctor(Siddha) |
1. BSMS Qualified from Government or Government approved Private Institutions recognized by Council of the State such as Tamil Nadu Board of Indian Medicine/TSMC/TNHMC.
2. Registration with respective Board / Council of the State such as Tamil Nadu Board of Indian Medicine/TSMC/TNHMC |
2.Therapeutic Assistant (Siddha)-Male |
Nursing Therapeutic Course (for Certificates issued by Govt. of Tamil Nadu only) |
3.Multi Purpose Worker (Siddha & Ayurveda) |
8 th pass |
Primarty Health Centres Recruitment 2024
தேர்வு முறை:
1.Short Listing |
2.Interview |
Primary Health Centres Recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட (https://tenkasi.nic.in/ notice _category/recruitment/) வலைத்தளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பங்கள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர்,மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும்
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்,
தென்காசி மாவட்டம் -627811. |
Primary Health Centres Recruitment 2024
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
18.09.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
27.09.2024 |
Primary Health Centres Recruitment 2024
ஜாப் லொகேஷன் |
தென்காசி |
அதிகாரபூர்வ இணையதளம் |
https://tenkasi.nic.in/ |
Primary Health Centres Recruitment 2024
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
Primary Health Centres Recruitment 2024
0 Comments