Direct of Prosecution Department Recruitment 2024|குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் புதியதாக அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |8த் தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ரூ.58,100/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது.தேர்வின்றி கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.18 வயதிலிருந்து விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்.நேரடி பணி நியமனம்!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 19.09.2024 முதல் 30.09.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் காலியிட விவரம்,வயது வரம்பு போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
Prosecution Department Recruitment 2024:[Quick Summary]
ஆர்கனிஷேசன் பெயர் |
குற்ற வழக்கு தொடர்வு துறை |
ஜாப் கேட்டகிரி |
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப் |
எம்பிளாய்மென்ட் டைப் |
கான்ட்ராக்ட் பேஸிஸ் |
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
01 காலியிடம் |
தொடக்க தேதி |
19.09.2024 |
கடைசி தேதி |
30.09.2024 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆஃப்லைன் |
Prosecution Department Recruitment 2024
பதவி பெயர் & காலியிட விவரம்:
பதவி பெயர் |
காலியிடம் |
1.அலுவலக உதவியாளர் |
01 காலியிடம் |
Prosecution Department Recruitment 2024
வயது வரம்பு:
பொதுப் பிரிவினர் (GT) |
18 32 வயது |
பிற்படுத்தப்பட்ட வகுப்பு,பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்),மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர்(BC,BCM,MBC & D) |
18 to 34 வயது |
ஆதி திராவிடர்(SC),பழங்குடியினர் (ST) மற்றும் ஆதரவற்ற விதவை பிரிவில் அனைத்து வகுப்பினர்(DW-All Categories) |
18 to 37 வயது |
Prosecution Department Recruitment 2024
சம்பள விவரம்:
பதவி பெயர் |
சம்பளம் |
1.அலுவலக உதவியாளர் |
ரூ.15,700-58,100/- |
Prosecution Department Recruitment 2024
கல்வித்தகுதி:
பதவி பெயர் |
கல்வித்தகுதி |
1.அலுவலக உதவியாளர் |
8த் தேர்ச்சி |
Prosecution Department Recruitment 2024
தேர்வு முறை:
1.Short Listing |
2.Interview |
Prosecution Department Recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://erode.nic.in/ என்ற வலைத்தளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 30.09.2024 அன்று மாலை 05.45 மணி வரை பதிவுத் தபால் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.நேரிலோ அல்லது அலுவலகத்திலோ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:
உதவி இயக்குநர்,
குற்ற வழக்குத் தொடர்வுத் துறை,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,7 வது மாடி,
ஈரோடு மாவட்டம்-638 011. |
Prosecution Department Recruitment 2024
முக்கியமான தேதிகள்:
ஜாப் லொகேஷன் |
ஈரோடு |
வெப்சைட் லிங்க் |
https://erode.nic.in/ |
Prosecution Department Recruitment 2024
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
19.09.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
30.09.2024 |
Prosecution Department Recruitment 2024
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
Prosecution Department Recruitment 2024
0 Comments