8த் தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ரூ.10,000/- சம்பாரிக்கலாம் வாங்க!!!

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 10 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.8த் தேர்ச்சி பெற்றிருந்தால் வாய்ப்பை தட்டி செல்லுங்கள்!!!மாதம் ரூ.10,000/- சம்பளம் |55 வயது வரை விண்ணப்பிக்கலாம்|தேர்வு இல்லை|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.08.2024 முதல் 17.09.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் பதவிகளின் விவரம்|முழு சம்பள விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம். 

DHS Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
ஜாப் கேட்டகிரிதமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை11 காலியிடங்கள்
தொடக்க தேதி28.08.2024
கடைசி தேதி17.09.2024
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்

DHS Recruitment 2024

 பதவியின் பெயர் & காலியிட விவரம்:

பதவியின் பெயர் காலியிடம்
1.நுண்கதிர்வீச்சாளர்(Radiographer) 04 காலியிடங்கள்
2.மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker) 06 காலியிடங்கள்
DHS Recruitment 2024

சம்பள விவரம்: 

பதவியின் பெயர் சம்பளம்
1.நுண்கதிர்வீச்சாளர் (Radiographer) மாதம் ரூ.10,000/- சம்பளம்
2.மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker) மாதம் ரூ.6,000/- சம்பளம்
DHS Recruitment 2024

 வயது வரம்பு:

பதவியின் பெயர் வயது
1.நுண்கதிர்வீச்சாளர் (Radiographer) 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
2.மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker) 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
DHS Recruitment 2024

கல்வித்தகுதி விவரம்:

பதவியின் பெயர் கல்வித்தகுதி
1.நுண்கதிர்வீச்சாளர் (Radiographer) B.Sc ( Radiography)
2.மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker) 8th Pass
DHS Recruitment 2024

தேர்வு முறை:

Short Listing & Interview
DHS Recruitment 2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவங்களை https://madurai.nic.in/notice_category/recruitment/என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிகளுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி(E-mail ID) dphmdu@nic.in

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி/நேர்காணல் நடைபெறும் இடம்:

 மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட நலவாழ்வுச் சங்கம்,

 மாவட்ட சுகாதார அலுவலகம்,

விஸ்வநாதபுரம்,மதுரை-625 014.

DHS Recruitment 2024

விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்: 

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 29.08.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.09.2024
DHS Recruitment 2024

ஜாப் லொகேஷன் மதுரை
அதிகாரபூர்வ இணையதளம் https://madurai.nic.i
DHS Recruitment 2024

 நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்: 

வெப்சைட் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க் Click Here
அப்ளிகேஷன் லிங்க் Click Here
DHS Recruitment 2024

For More Post Details:

Post NamesApply Last DatesApply Link Click Here
Supreme Court Recruitment 202412/09/2024Apply Link Click Here
DHS Recruitment 202402/09/2024Apply Link Click Here
NPCIL Recruitment 202411/09/2024Apply Link Click Here
RRB Recruitment 202416/09/2024Apply Link Click Here
District Court Recruitment 202415/09/2024Apply Link Click Here
Union Bank of India Recruitment 202417/09/2024Apply Link Click Here
CISF  Recruitment 202430/09/2024Apply Link Click Here
Puducherry DPAR Recruitment 202420/09/2024Apply Link Click Here
Chennai Corporation Recruitment 202406/09/2024Apply Link Click Here
Chennai CCUHM Recruitment 202406/09/2024Apply Link Click Here
DHS Recruitment 202406/09/2024Apply Link Click Here
TNPSC Recruitment 202411/09/2024Apply Link Click Here
DLSA Recruitment 2024    10/09/2024Apply Link Click Here
DHS Recruitment 202402/09/2024Apply Link Click Here
DLSA Recruitment 202402/09/2024Apply Link Click Here
DLSA Recruitment 202410/09/2024Apply Link Click Here
Northern Railway Recruitment 202416/09/2024Apply Link Click Here
Indian Bank Recruitment 202402/09/2024Apply Link Click Here
WCR Recruitment 202404/09/2024Apply Link Click Here
TNPSC Recruitment 202428/09/2024Apply Link Click Here
IOB Recruitment 202410/09/2024Apply Link Click Here
DLSA Recruitment 202404/09/2024Apply Link Click Here
CSB Recruitment 202426/09/2024Apply Link Click Here
DHS Recruitment 202412/09/2024Apply Link Click Here

Post a Comment

0 Comments