District Child Production Unit Recruitment 2024|குழந்தைகள் நலக்குழுவில் புதியதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Assistant Cum Data Entry Operator Post|தேர்வின்றி வேலைவாய்ப்பை பெற அருமையான வாய்ப்பு!!!மாதம் ரூ.11,916 சம்பளம்|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.42 வயது வரை விண்ணப்பிக்கலாம்.நேரடி பணி நியமனம்!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 10.09.2024 முதல் 16.09.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் நேர்காணல் விவரம்,காலியிடங்களின் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
DCPU Recruitment 2024:[Quick Summary]
Organization Name |
District Child Protection Unit |
Job Category |
Tamilnadu Govt Job |
Employment Type |
Contract Basis |
Total No of Vacancies |
01 Vacancy |
Starting Date |
10.09.2024 |
Last Date |
16.09.2024 |
How to Apply |
Offline |
DCPU Recruitment 2024
Vacancy Details:
Post Name |
Vacancy |
1.Assistant Cum Data Entry Operator |
01 Vacancy |
DCPU Recruitment 2024
Age Limit:
Post Name |
Age |
1.Assistant Cum Data Entry Operator |
42 Years |
DCPU Recruitment 2024
Salary Details:
Post Name |
Salary |
1.Assistant Cum Data Entry Operator |
Rs.11,916/- per month |
DCPU Recruitment 2024
Educational Qualification:
1.Assistant Cum Data Entry Operator |
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி,இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டப்படிப்பு |
DCPU Recruitment 2024
Selection Process:
1.Short Listing |
2.Interview |
DCPU Recruitment 2024
How to Apply:
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://perambalur.nic.in என்ற இணையத்தளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து,பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 16.09.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,164,இரண்டாவது தளம்,எம்.எம்.பிளாசா,திருச்சி மெயின் ரோடு,பெரம்பலூர் -621212 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். |
DCPU Recruitment 2024
Important Dates:
Apply Starting Date |
10.09.2024 |
Apply Last Date |
16.09.2024 |
DCPU Recruitment 2024
Job Location |
Perambalur |
Official Website |
https://perambalur.nic.in |
DCPU Recruitment 2024
Official Notification & Application Link:
DCPU Recruitment 2024
0 Comments