தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைகளுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு தபால் மூலமாக 26.12.2024 அன்று மாலை 5PM மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பதவியின் பெயர்:
1. ஆய்வக நுட்புநர் நிலை - 3 (Lab Technician Gr-III)
2. திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர் (Programme cum Administrative assistant)
மாத ஊதியம்:
1. ஆய்வக நுட்புநர் நிலை - 3
(Salary: Rs.13000/-)
2. திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர்
(Salary: Rs.12000/-)
கலிப்பாணியிடங்ககள் எண்ணிக்கை:
1. ஆய்வக நுட்புநர் நிலை - 3
( 1 Vacancy )
2. திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர்
( 1 Vacancy )
Total Number of Vacancies : 02
முக்கிய குறிப்பு:
🔴பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண ஜெராக்ஸ் நகலுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வுச் சங்க அலுவலக முகவரிக்கு 26.12.2024 மாலை 5PM மணிக்குள் பதிவு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
🔴இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.
🔴மேலும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
கல்வித்தகுதி விவரங்கள்:
1. ஆய்வக நுட்புநர் நிலை - 3 கல்வித்தகுதி: ((Lab Technician Gr- III))
👉12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
👉மருத்துவக்கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப படிப்பில் ஒரு வருட காலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
👉நல்ல உடல் திறன், நல்ல கண் பார்வை மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.
2.திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர் கல்வித்தகுதி: (Programme cum Administrative assistant)
👉அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரி, சரளமாக எம் எஸ் ஆபிசில் பணிபுரிதல், சுகாதார திட்டம் / தேசிய ஊரக நலக்குழுமம் (NRHM) தொடர்பான அலுவலக நிர்வாகத்தில் பணிபுரிந்த ஒரு வருட அனுபவம், கணக்கியல் அறிவு (Accountancy) மற்றும் வரைவு எழுதும் திறன் (Drafting Skills) ஆகியவற்றை பெற்றிருக்கவேண்டும்.
Official Notification PDF:
How to Apply:
Apply Job Offline (Register Post)
Last Date: 26.12.2024
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Official Notification & Application PDF Download Links:
Official Notification Link: Click Here
Lab Technician Application Link: Click Here
Programme-Assistant Application Link: Click Here
Official Website Career Page Link: Click Here
Instagram Page | Join Now |
WhatsApp Group | Join Now |
Telegram Channel | Join Now |
0 Comments